கோலாலம்பூர்:
சுங்கை பூலோவில் உள்ள நான்கு சேமிப்பு கிடங்குகளில் இன்று காலை பெரிய தீ விபத்து ஏற்பட்டது.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நான்கு தனித்தனி நிலையங்களில் இருந்து குழுக்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளதாக உறுதிப்படுத்தியது.
ஹரியன் மெட்ரோவின் அறிக்கையின்படி, புகையை உள்ளிழுப்பதால் குறைந்தது ஆறு பேர் சுவாசிப்பதில் சிரமப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.




















