பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

Director Bharathiraja at Salim Movie Audio Launch
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தனது 84ஆவது அகவையில் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது ஒரே மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் திடீரென உயிரிழந்தது, அவரை மிகுந்த துயரத்திலும் உடல்நலப் பாதிப்பிலும் ஆழ்த்தியதாக அவரது குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பதினாறு வயதினிலே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், கிராமத்து மண்வாசனையை தமிழ் சினிமாவில் அழகாகக் காட்டிய ‘இயக்குநர் இமயம்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் இந்திய அரசின் உயரிய பத்மஸ்ரீ விருதையும், பல தேசிய மற்றும் மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here