மலேசியாஅரசியல்மலாக்காவில் 10 மணி நிலவரப்படி 17.96 விழுக்காடு வாக்குப் பதிவு – தேர்தல் ஆணையம்By Selvi Thirunavukkarasu - November 14, 2026 10:45 am ShareFacebookTwitterWhatsAppLinkedin தேர்தல் ஆணையத்தின் தகவல்படி, மலாக்கா மாநிலத் தேர்தலில் காலை 10 மணி நிலவரப்படி 120,162 வாக்குகள் பதிவாகி, வாக்காளர் பதிவு 17.96% ஆக இருந்தது.இது, நவம்பர் 2021இல் நடந்த முந்தைய மாநிலத் தேர்தலில் இதே நேரத்தில் பதிவான 17.00% turnout-ஐ விட அதிகமாகும்.