இன்று 3,160 பேருக்கு கோவிட் தொற்று

 சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை (டிசம்பர் 25) 3,160 புதிய கோவிட் -19  தொற்றுகளை பதிவு செய்துள்ளது. சுகாதார தலைமை  இயக்குநர்  டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில் இது நாட்டில் ஒட்டுமொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கையை 2,738,401 ஆகக் கொண்டு வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here