வெளிநாட்டிற்கு அமைச்சர்களையும் முதல்வர் அழைத்துச் சென்றது நம்பிக்கை இல்லாததை காட்டுகிறது: கே.எஸ்.அழகிரி

ராமநாதபுரம்:வெளிநாட்டிற்கு அமைச்சர்களையும் முதல்வர் அழைத்துச் சென்றது நம்பிக்கை இல்லாததை காட்டுகிறது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். குடிமராமத்து பணிகள் மூலம் அதிமகவினர் முறைகேட்டில் ஈடுப்பட்டு வருகின்றார்கள் என ராமநாதபுரத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர்...

ப.சிதம்பரம் கைதை கண்டித்து சத்தியமூர்த்தி பவனுக்குள் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் : 35 பேர் கைது; கூட்டம் இல்லாததால் சலசலப்பு

சென்னை:முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்த காங்கிரசார் 35 பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கூட்டம் இல்லாததால் சலசலப்பு நிலவியது.ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில்...

ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில் குருதி தான செயலியை மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் : திமுக மருத்துவ...

சென்னை :திமுக மருத்துவ அணி வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் குருதி கொடை வழங்கிட, திமுக மருத்துவ அணிச் சார்பில் புதிய ‘குருதி தான செயலி’ அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த...

தமிழ்மொழியை புறக்கணிக்கும் ரயில்வே வாரியம் மீண்டும் மொழிப் போராட்டத்துக்கான களத்தை உருவாக்க வேண்டாம்

சென்னை :தமிழ் மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கையில் ரயில்வே வாரியம் ஈடுபட்டு மீண்டும் மொழிப் போராட்டத்துக்கான களத்தை உருவாக்க வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்...

அமலாக்கப்பிரிவு தொடர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லிஅமலாக்கப்பிரிவு தொடர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, போபண்ணா அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம்....

மும்பையை வாட்டி வதைக்கும் கனமழையால் விமான நிலையத்திற்கு வந்துச்செல்லும் 30 விமானங்கள் ரத்து..118 விமானங்கள் தாமதம்!

மும்பைமும்பையில் சுமார் ஒன்றரை மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் கனமழை கொட்டி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மும்பையில் எங்கு...

வாக்காளர் சேர்ப்புப் பணி அமமுகவினருக்கு டிடிவி.தினகரன் வேண்டுகோள்

சென்னைஅமமுகவினர் தங்களை வாக்காளர் சேர்ப்பு பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று டிடிவி.தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி வாக்காளர்...

பொறுத்தார் பூமி ஆள்வார், நாம் பொறுத்து கொண்டுள்ளோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு

திருப்பூர்பொறுத்தார் பூமி ஆள்வார், நாம் பொறுத்து கொண்டுள்ளோம் என திருப்பூர் நிர்வாகி இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும்  பாஜகவை நாங்கள் தோற்கடிக்கவில்லை, மக்கள் தான் தோற்கடித்தனர் எனவும்...

அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர், வார்டுபாய் பணிக்கு தமிழில் தேர்வு: முதல்வர் நாராயணசாமி தகவல்

புதுச்சேரிபுதுச்சேரி சட்டசபையில் நேற்று பூஜ்ய நேரத்தின்போது அரசு கொறடா அனந்தராமன் பேசியதாவது: புதுச்சேரி முழுவதும் உள்ள ஹைமாஸ், மினிமாஸ் விளக்குகள் எரியவில்லை. போர்க்கால அடிப்படையில் இவற்றை சரி செய்ய வேண்டும். எனது தொகுதியான...

நாளை ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி; கூடங்குளம் தவிர, இந்தியாவில் மேலும் 6 இடங்களில் அணு உலைகள்?

புதுடெல்லி: ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெறும் கிழக்கு பிராந்திய பொருளாதார  மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு  விடுக்கப்பட்டது. இதனையொட்டி இரண்டு நாள் அரசு முறை பயணமாக அவர் இன்று ...