இலங்கை கடற்படையின் அராஜகம்; இரு மாதங்களில் சுமார் 80 தமிழக மீனவர்கள் கைது

ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் 71 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 80க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். படகுகளும் பறிமுதல் செய்யப்படுவதால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த...

மாலத்தீவில் இருந்து நாடு திரும்பும் இந்திய ராணுவ வீரா்கள்

மாலத்தீவு: மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரா்களின் முதல் குழு வெளியேறி உள்ளதாக அந்நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. மாலத்தீவுக்கு மருத்துவ உதவிகளையும் மனிதாபிமான சேவைகளையும் வழங்குவதற்காக இரண்டு அதிநவீன இலகுரக ஹெலிகாப்டா்கள், ஒரு...

இந்திய போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கின் முதலாளி மலேசியாவின் தமிழ் திரைப்பட விநியோகிஸ்தரா?

கோலாலம்பூர்: கடந்த சனிக்கிழமை இந்தியாவில் கைது செய்யப்பட்ட ‘இந்திய போதைப் பொருள் மன்னன் ஜாபார் சாதிக்கின்’ மூளையாக மலேசியர் ஒருவர்தான் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக, மலேசிய காவல்துறைக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. யூடியூப்பில் வெளியான...

கவிஞர் வைரமுத்துக்கு ‘பெருந்தமிழ் விருது’; 1 லட்சம் வெள்ளி பரிசாக வழங்கி கெளரவிப்பு!

மலேசியாவில் நடைபெற்ற விழாவில் கவிப்பேரரசு வைரமுத்துக்கு 'பெருந்தமிழ் விருது’ வழங்கி கெளரவிக்கப்பட்டன. 1980-ம் ஆண்டில் பாரதிராஜாவின் 'நிழல்கள்' படத்தின் மூலமாக திரை உலகில் நுழைந்த வைரமுத்து, 'இது ஒரு பொன் மாலைப் பொழுது...' என்ற...

ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை

புத்ராஜெயா: இந்தியாவின் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 1) நடந்த குண்டுவெடிப்பில் மாணவர்கள் உட்பட மலேசியர்கள் யாரும் பாதிக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை. இந்தக் குண்டுவெடிப்பில் மூன்று விடுதி ஊழியர்கள் மற்றும்...

வெங்கடேஷ் பட்டை அடுத்து ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலிருந்து செஃப் தாமுவும் விலகல்

சென்னை: ஸ்டார் விஜய் TV இல் ஒளிபரப்பாகும் 'குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக செஃப் வெங்கடேஷ் பட் கூறியிருந்தார். இதனை அடுத்து செஃப் தாமுவும் அந்த நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக வீடியோ...

தாஜ்மஹாலில் தேசியக் கொடியை ஏந்திய மலேசியர்களுக்கு கண்டனம்

இந்தியாவின் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் மலேசியக் கொடியை அசைத்த 6 மலேசிய பெண்கள் கண்டிக்கப்பட்டுள்ளனர். ஹிந்துஸ்தான் டைம்ஸின் கூற்றுப்படி, நேற்று காலை 8 மணியளவில் பெண்கள் உள்ளூர் சுற்றுலா வழிகாட்டியுடன் பிரபலமான சுற்றுலா...

கைவிட்டு போன சீமானின் ‘விவசாயி சின்னம்’ -தேர்தல் ஆணையம்

நாம் தமிழர் கட்சி கடந்த சில ஆண்டுகளாக தேர்தலில் விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் வேறு ஒரு கட்சிக்கு தேர்தல் ஆணையம் விவசாயி சின்னத்தை ஒதுக்கி உள்ளதால் அந்த...

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி திடீர் மரணம்!

பின்னணி பாடகியும் இசைஞானி இளையராஜா மகளுமான பவதாரிணியின் எதிர்பாரா மரணம், இசை ரசிகர்களை உலுக்கி உள்ளது. பவதாரிணி மறைவால் வாடும் ரசிகர்களுக்கு அவரது குரலிலான பாடல்கள் ஆறுதலாகி வருவதன் மத்தியில், தனிப்பாடல்களுக்கு என பவதாரிணி...

உலக பங்குச்சந்தை தரவரிசையில் 4வது இடம் ; அதிரடி காட்டும் இந்தியா

மும்பை: உலக பங்குச்சந்தையில் ஹாங்காங்கின் இடத்தை முதன்முறையாக இந்தியா பிடித்துள்ளது. நாட்டின் வளர்ச்சி வாய்ப்புகளும் கொள்கை சீர்திருத்தங்களும் அதன் முதலீட்டுத் தகுதியை உயர்த்தியுள்ள நிலையில், இந்தியா இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்திய பங்குச்சந்தை மதிப்பு 4.33 டிரில்லியன் அமெரிக்க...