பேங்காக் ஆசிய பனிச்சறுக்கும் போட்டியில் ஸ்ரீஅபிராமி – சங்கீதாவுக்கு தலா 5 தங்கம்!
பேங்காக் -தாய்லாந்து பேங்காக்கில் நடைபெற்று முடிந்த ஆசிய பனிச்சறுக்குப் போட்டியில் மலேசியாவைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஸ்ரீஅபிராமி, சங்கீதா ஆகியோர் தலா 5 தங்கத்தையும் சரண்யா 1 தங்கத்தையும் வென்று சாதனை படைத்திருக்கிறார்கள்.கடந்த...
மென்செஸ்டரை கதறவிட்ட லிவர்புல்!
லண்டன் -நட்சத்திர ஆட்டக்காரர் முகமது சாலா- விஜில் வான்டைக் அடித்த அற்புத கோல்களினால் லிவர்புல் 2-0 என்ற கோல்கணக்கில் மென்செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்தி சாதனை படைத்தது.இங்கிலீஷ் பிரிமியர் லீக் கிண்ணப் போட்டியில் சக்கைபோடு...
ஆஸி ஹோபர்ட் டென்னிஸ் போட்டி: சானியா ஜோடி இறுதிக்கு முன்னேற்றம்
ஹோபர்ட் -ஆஸ்திரேலியா ஹோபர்ட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்துலக டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா - நாடியா ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.குழந்தை பெற்றுக் கொண்டதால் கடந்த 2 ஆண்டுகளாக டென்னிசை விட்டு விலகி இருந்த...
ஆஸி.யிடம் 10 விக்கெட்டில் இந்திய அணி படுதோல்வி!
மும்பை -ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டில் படுதோல்வி கண்டிருக்கிறது. இந்தியா வந்திருக்கும் ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கிறது.மும்பை வான்கடே அரங்கில்...
பேங்காக்கில் ஆசிய பனிச்சறுக்கும் போட்டியில் 2ஆவது தங்கத்தை வென்றார் ஸ்ரீஅபிராமி
பேங்காக் -தாய்லாந்து பேங்காங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசிய பனிச்சறுக்குப் போட்டியில் மலேசியாவைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஸ்ரீஅபிராமி நேற்று 2ஆவது தங்கத்தை வென்றார்.நேற்று முன்தினம் தைப்பொங்கல் தமிழ்ப்புத்தாண்டில் பிரிஸ்டைல் பிரிவில் ஸ்ரீஅபிராமி முதல்...
மலேசியா மாஸ்டர் பேட்மிண்டன் போட்டி செய்னா நேவால் – சிந்து காலிறுதிக்குத் தகுதி
கோலாலம்பூர் -இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த உலகச் சாம்பியன் பி.வி. சிந்துவும் செய்னாவும் கால் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெற்றிருக்கிறார்கள்.சுமார் 12 லட்ச வெள்ளி பரிசுத்...
பார்சிலோனாவை 3இல் வீழ்த்தி சூப்பர் லீக் இறுதியாட்டத்திற்கு அட்லெட்டிலோ மெட்ரிட் தேர்வு
ஜெட்டா -ஸ்பெய்ன் சூப்பர் லீக் கிண்ணப் போட்டி அரையிறுதி ஆட்டத்தில் பார்சிலோனாவை 3-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்திய அட்லெட்டிகோ மெட்ரிட் இறுதி ஆட்டத்திற்கு தேர்வுபெற்றது.சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகர் அரங்கில் நடந்த...
சூப்பர் லீக் கிண்ணப் போட்டியில் இறுதியாட்டத்தில் ரியல் மெட்ரிட்
ஜெட்டா -சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகர் அரங்கில் நடந்த ஸ்பெய்ன் சூப்பர் லீக் கிண்ணப் போட்டி அரையிறுதி ஆட்டத்தில் ரியல் மெட்ரிட்டை எதிர்த்து வெலன்சியா மோதியது.மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 15ஆவது...
போட்டிகளில் பங்கேற்க பளுதூக்கு வீராங்கனை சர்ப்ஜீத்துக்கு தடை!
டில்லி -ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் 4 ஆண்டுக்கு போட்டிகளில் பங்கேற்க
பளுதூக்கு வீராங்கனை சர்ப்ஜீத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பளுதூக்கும் வீராங்கனை சர்ப்ஜித் கவுர் ஊக்கமருந்து உட்கொண்டது சோதனையில் அம்பலமானதால் போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடைவிதித்து...
மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை!
அதிரடி வீரர் ரோகித் சர்மா பதிலடி
புதுடில்லி -எனக்கு எதிரான விமர்சனம் குறித்து கவலைப்படுவது கிடையாது. மேலும் மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது பற்றியும் எனக்கு கவலையில்லை என்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்...

















