கொரோனா குறித்த விழிப்புணர்வு: சிந்து சவால்

புதுடெல்லி, மார்ச் 19-இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வீடியோ ஒன்றை எடுத்து அதை டுவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார்.கொரோனா பரவாமல் தடுக்க...

விழிப்புணர்வுடன் இருங்கள் – விராட்கோலி வேண்டுகோள்

புதுடெல்லி, மார்ச் 16-கொரோனா வைரசின் கொடூர முகம் இந்தியாவிலும் தலைதூக்க தொடங்கி விட்டது. இதனால் வருகிற 29-ந் தேதி முதல் மே 24-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்த 13-வது ஐ.பி.எல்....

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது

ஒலிம்பியா, மார்ச் 14- கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்த போட்டி நடக்குமா அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.ஒலிம்பிக் பிறந்த இடமான கிரீஸ் நாட்டின்...

இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி சிந்து தோல்வி… ஒலிம்பிக் வாய்ப்பு கேள்விக்குறி…!

இந்திய வீராங்கனை பி.வி சிந்து இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதியில் தோல்வியடைந்தார்.ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. அந்த போட்டியில் பி.வி...

கொரோனா பீதி: தனிமை படுத்தப்பட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ

சீனாவை அடுத்து இத்தாலியில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.அனைத்து வகை விளையாட்டு நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இத்தாலியின் முன்னணி கால்பந்து லீக் ‘செரி ஏ’....

கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

ரோம் -போர்ச்சுகலைச் சேர்ந்த பிரபல வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து விளையாட்டில் ஜாம்பவானாக விளங்குகிறார்.இங்கிலீஷ் பிரிமியர் லீக்கில் மென்செஸ்டர் அணிக்கும் ஸ்பெய்ன் லா லீகா போட்டியில் ரியல் மெட்ரிட் அணிக்கும் விளையாடினார்.கடந்த 2018ஆம்...

கராத்தே ஸ்பீட் பவர் குழு தமிழ் நாட்டில் பதக்கங்களை வென்றது

கோலசிலாங்கூர் -அண்மையில் தமிழகம் சென்னையிலும் கோயம்புத்தூரிலும் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் கோலசிலாங்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த கராத்தே ஸ்பீட் பவர் குழுவினர் ஏராளமான பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.மாஸ்டர் கதிரவன் தலைமையில் 10 போட்டியாளர்கள்,...

அர்செனல் – மென்செஸ்டர் அபாரம்

லண்டன் -இங்கிலீஷ் பிரிமியர் லீக் கிண்ணப் போட்டியில் தோல்வியில் இருந்து மீண்டிருக்கும் அர்செனல் - மென்செஸ்டர் யுனைடெட் கிளப்புகள் நேற்று அபார வெற்றியைப் பெற்றுள்ளன.எமிரெஸ்ட் அரங்கில் நடந்த ஆட்டத்தில் அர்செனல் 3-2 என்ற...

கொரோனா வைரஸ் எதிரொலியால் பரா ஆசியான் போட்டி ஒத்திவைப்பு

கோலாலம்பூர் -சீனா உட்பட உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் ஆட்கொல்லி நோய் என்று கூறப்படும் கொரோனா வைரஸ் எதிரொலியால் 10ஆவது பரா ஆசியான் விளையாட்டுப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சீனாவில் பரவிய இந்நோயால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்...

ஆசிய பேட்மிண்டன் போட்டி: மலேசியா – இந்தியா அபாரம்

மணிலா -ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மலேசியா - இந்திய அணி அபார வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியுள்ளன.ஆண்கள் பி-பிரிவில் மலேசியா, இந்தியா, கஜகஸ்தான் இடம் பெற்றுள்ளன. நேற்று காலையில் நடந்த முதல்...