டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறினர் ஜோகோவிச், ரூப்லெவ்

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 தொடர்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து...

பிபா உலகக் கோப்பை – மெஸ்ஸி விளையாடுவதில் சிக்கல்?

சென்னை, 2026 பிபா உலகக் கோப்பைத் தொடர் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணி ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அந்த அணியின் கேப்டனும், உலக...

காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப் 2026: மலேசியாவின் இளம் புயல் நிரிஷ் குமார் சாம்பியன் பட்டம் வென்று சாதனை!

ஸ்ரீலங்காவின் களுத்துறையிலுள்ள சிட்ரஸ் ஹோட்டலில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் இளையோர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில், மலேசியாவைச் சேர்ந்த ஃபைடே மாஸ்டர் நிரிஷ் குமார் சிவாகுமார் 18 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் சாம்பியன் பட்டம்...

பன்னாட்டு இளையோர் கண்டுபிடிப்பு, புத்தாக்கப் போட்டி

பன்னாட்டு இளையோர் கண்டுபிடிப்பு, புத்தாக்கப் போட்டியில் நமது காஜாங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 20 மாணவர்கள் சிறப்பான சாதனையைப் படைத்து பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர். இந்தப் போட்டியில் மாணவர்கள் தங்களது புதுமையான கண்டுபிடிப்புகள், அறிவியல்...

ஜேடிடி-யின் வரலாற்றுச் சிறப்புமிக்க மலேசிய கோப்பை வெற்றியைத் தொடர்ந்து நாளை ஜோகூரில் விடுமுறையை அறிவித்த மந்திரி பெசார்

நேற்று இரவு ஜோகூர் தாருல் தக்ஸிம் (JDT) அணி வரலாற்றுச் சிறப்புமிக்க மலேசியக் கோப்பையை வென்றதைத் தொடர்ந்து, ஜோகூர் மந்திரி பெசார் ஒன் ஹபீஸ் காஸி நாளை சிறப்பு அரசு விடுமுறையை அறிவித்துள்ளார்....

காற்பந்து விளையாட்டில் சிலாங்கூர் மாநிலம் பல கோப்பை வெல்லும் டத்தோ சுகுமாரன்

டாமான்சாரா,  86ஆவது பரதன் கிண்ண காற்பந்து போட்டியில் சிலாங்கூர் மாநிலம் வெற்றிப் பெற்றதற்காக புக்கிட் கியாராவிலுள்ள ரோயல் சிலாங்கூர் கிளப்பில், விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிலாங்கூர் காற்பந்துச் சங்கத்தின்...

பிரிமியர் லீக்கில் கோப்பை வென்றது ஆர்செனல் 22 ஆண்டுகளுக்குப் பிறகு...

இங்கிலாந்தில் நடைபெறும் பிரிமியர் லீக்கில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்செனல் கால்பந்து அணி கோப்பை வென்று அசத்தியுள்ளது. இதனால், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். மென்செஸ்டர் சிட்டி அணி போர்ன்மவுத் அணியுடன் 1-1...

சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்விடோலினா

களிமண் தரை போட்டியான இத்தாலி பொது அனைத்துலக டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர் , வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில், நம்பர் 3...

ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான முதல் பெண்

மகளிர் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கியவர்களில் ஒருவரான இங்கிலாந்தின் முன்னாள் விக்கெட் கீப்பர் சாரா டெய்லர் , நியூசிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் தொடருக்கான மூத்த ஆண்கள் டெஸ்ட் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை...

உலகக் கோப்பை தொடக்க விழாவில்  நடனமாடும் பாகுபலி பட நடிகை

கால்பந்து உலகக் கோப்பை தொடக்க விழாவில் பாகுபலி பட நடிகை நோரா ஃபடேகி நடனமாடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 48 நாடுகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் 104 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. ஃபிஃபா...