4வது சுற்றுக்கு முன்னேறிய சின்னர், ஸ்வரேவ்

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். முன்னணி வீராங்கனைகள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு...

அல்காரஸ், சபலென்காவுக்கு லாரியஸ் விருது

மாட்ரிட், ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகள் மற்றும் அணிகளுக்கு 'லா ரியஸ்' உலக விளையாட்டு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடந்தது. கடந்த ஆண்டு...

மாட்ரிட் பொது டென்னிஸ்: மரின் சிலிச், ஈலா வெற்றி

பிரெஞ்சு பொது முன்னோட்டமாக களிமண் தரையில் நடக்கும் மாட்ரிட் பொது அனைத்துலக டென்னிஸ் போட்டி ஸ்பெய்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் குரோஷியாவின் மரின் சிலிச்...

லாரியஸ் விருது வென்ற அல்காரஸ், சபலென்கா

மாட்ரிட், ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகள் மற்றும் அணிகளுக்கு ’லாரியஸ்’ உலக விளையாட்டு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடந்தது. கடந்த ஆண்டு நடந்த...

வாகை சூடினார் எலனா ரைபகினா

ஜெர்மனியில் நடைபெற்ற ஸ்டுட்கார்ட் பொது மகளிர் டென்னிஸ் போட்டியில், கஸகஸ்தானின் எலனா ரைபகினா ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனார். போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அவர் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் ௭-௫, ௬-௧ என்ற நேர்...

96 வயதில் காலமான ரியல் மாட்ரிட் அணியின் லெஜண்டரி வீரர்

ரியல் மாட்ரிட் அணியின் லெஜண்ட் ஜோஸ் எமிலியோ சான்டாமரியா தனது 96ஆவது வயதில் காலமானார். ரியல் மாட்ரிட் அணியின் பொற்காலமான 1950 - 60களில் விளையாடி புகழ்பெற்றவர். உருகுவே நாட்டைச் சேர்ந்த ஜோஸ்...

பேராக் பிளேக் பேந்தர் காற்பந்து கிளப்பிற்கு புதிய ஜெர்சிகள் டத்தோ கோபால்- டத்தின் கிஷாலினி தம்பதியினர் வழங்கினர்

இளம் விளையாட்டாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் பேராக் பிளேக் பேந்தர் காற்பந்து கிளப்பிற்கு தொழிலதிபர் டத்தோ கோபால் , டத்தின் கிஷாலினி ஆகியோர் புதிய ஜெர்சிகளும் பயிற்சி டி-சட்டைகளும் வழங்கி ஆதரவு...

தடைகளையும் தடங்கலையும் சாதனைகளாக மாற்றக்கூடிய வல்லமை பெற்றவர்கள் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்; ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளியில் டத்தோ கருத்து திட்டவட்டம்

டில்லிராணி முத்து ஆயர் தாவார்: தடைகள் வெற்றியின் புதையல், தடங்கல் வெற்றியின் தடங்கள் எனும் இவ்வரிகளை மெய்ப்பித்து தடைகளையும் தடங்கலையும் சாதனைகளாக மாற்றக்கூடிய வல்லமை பெற்றவர்கள் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் எனக் கூறினார் உலகளவில் புகழ்பெற்ற தேசிய...

இந்​திய வீராங்கனை​கள் தங்​க அசத்தல்

உலான்​பாதர்: மங்​கோலி​யா​வின் உலான்​பாதர் நகரில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடை​பெற்று வருகிறது. இதில் மகளிருக்​கான 48 கிலோ எடைப் பிரிவு இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் மீனாட்சி ஹூடா 5-0 என்ற கணக்​கில் மங்​கோலி​யா​வின்...

மது போதையில் கார் ஓட்டிய டேவிட் வார்னர் கைது

சிட்னியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடிய நிலையில், தாயகம் திரும்பிய நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. மே மாதம்...