வரும் வாரத்தில் அனைத்துத் துறைகளிலும் எரிபொருள் விலையில் மாற்றமில்லை என நிதி அமைச்சகம் இன்று மாலை அறிவித்துள்ளது.RON97 பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு RM4 ஆகவும், மானியமில்லாத RON95 பெட்ரோலின் விலை ஒரு...
கோலாலம்பூர்: சரவாக் மாநில அரசுக்குச் சொந்தமான ஏர்போர்னியோ (AirBorneo) விமான நிறுவனம், குறிப்பாக சரவாக் மாநில மக்களுக்குப் பயனளிக்கும் வகையிலும், விமானக் கட்டணங்களை நிலைப்படுத்தவும் கோலாலம்பூர் - கூச்சிங் வழித்தடத்திற்கான ஒருவழிப் பயணக் கட்டணத்தை...
அன்பிற்கினிய பெர்லிங் மக்களே! வணக்கம்.நான் ஆலன் தீ பூன் சியோங் N 46 பெர்லிங் தொகுதிக்கான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளர். பெர்லிங்கின் வளமான வசதிமிக்க நல்லிணக்கமிக்க எதிர்காலத்திற்காக ஐந்து முக்கிய வாக்குறுதிகளை...
கடந்த 2026 ஜூன் 27 முதல் MADANI அரசாங்கம் RM23 மில்லியனுக்கும் அதிகமான மானியத்தை வழங்கியுள்ளது.2026 ஜூலை 4 ஆம் தேதி வரை, டீசலில் இயங்கும் பிக்கப் மற்றும் ஜீப் வாகனங்களின் உரிமையாளர்களில்...
தேசிய உயர்கல்வி நிதி நிறுவனம் (PTPTN), 'Simpan SSPN Ziarah Kasih' திட்டத்தின் வாயிலாக Simpan SSPN Plus வைப்புத் தொகையாளரான காலஞ்சென்ற ஐனுர் மாஹ்டியா ஸஹ்ரா பிந்தி அப்துல்லா பவுலினா ஒப்பே...
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட மனிதவள மேம்பாட்டுக் கழகத்தின் (HRD Corp) உயர் நிர்வாகத்தைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் மீதான உள் விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது.அந்த ஆறு பேர் மீதான...
தீபகற்ப மலேசியாவில் RON97 பெட்ரோல், மானியமில்லா RON95 மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் நாளை முதல் 10 சென் குறைக்கப்படும் என நிதி அமைச்சகம் இன்று அறிவித்தது. RON97 ஒரு லிட்டர் RM4...
கிள்ளான், புதிய ஷா ஆலம் இலகுரக ரயில் பாதை (LRT3) மற்றும் அதன் இணைப்புப் பேருந்துகளில் ஜூலை 31 வரை இலவசப் பயணம் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று ஜோஹான் செத்தியா...
 ஜூலை மாதம் முதல் மலேசியர்களுக்கான மானிய டீசல் விலையை நாடு முழுவதும் ஒரு லிட்டர் RM2.10 ஆக அரசு குறைக்கும். BUDI95 திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் RON95 எரிபொருளுக்குப் பயன்படுத்தப்படும்...
 மலேசிய டிஜிட்டல் பொருளாதாரக் கழகம் (MDEC), தொழில்நுட்பத் தொழில்முனைவோரும் MOL குளோபல் இன்க் நிறுவனத்தின் நிறுவனருமான கணேஷ் குமார் பங்காவை செயல்சாரா தலைவராக நியமித்துள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்குதல், டிஜிட்டல் தளங்களை விரிவுபடுத்துதல்,...