Friday, December 8, 2023
Home வணிகம்

வணிகம்

கோலாலம்பூர்: RON97 மற்றும் RON95 பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் சில்லறை விலைகள் ஆகஸ்ட் 24 முதல் 30 வரையில் மாறாமல் இருக்கும். இன்று நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தானியங்கி விலை பொறிமுறையை (APM) பயன்படுத்தி பெட்ரோலியப் பொருட்களின் வாராந்திர சில்லறை விலை நிர்ணயத்தின் அடிப்படையில், RON97 லிட்டருக்கு RM3.37 ஆகவும், RON95 லிட்டருக்கு...
தோக்கியோ: ஜப்பான், ஃபுக்குஷிமா அணுஆலையிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரைக் கடலுக்குள் கடந்த வியாழக்கிழமை திறந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து ஜப்பானியக் கடலுணவுக்குச் சீன அரசாங்கம் இடைக்காலத் தடை விதித்தது. அந்தத் தடையை நீக்க வலியுறுத்தி சீனாமீது உலக வர்த்தக அமைப்பிடம் புகார் அளிக்கப்போவதாக ஜப்பான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. கடலுணவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகளைத் திரும்பப் பெறத் தேவையான நடவடிக்கைகளை ஜப்பானிய அரசாங்கம்...
பெட்டாலிங் ஜெயா: நாடு முழுவதும் தபால் நிலையங்களில் தனியார் வாகனங்களுக்கான சாலை வரி புதுப்பித்தல் மார்ச் 31 வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை செல்லுபடியாகும் காப்பீட்டு சான்றிதழ் (இ-கவர் குறிப்பு) மூலம் இயக்கலாம். இயக்கம் கட்டுப்பாட்டு ஒழுங்கு காலத்தில் புதுப்பித்தல் விலக்கு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சாலை போக்குவரத்துத் துறையிலிருந்து (ஜே.பி.ஜே) இந்த...
கோலாலம்பூர்- ஏர் ஆசியா குழுமத்தின் விமானங்களில் உணவுகளை தருவிக்கும் சந்தான் மற்றும் தி - கோ நிறுவனம் (SANTAN T & CO) அதன் முதல் ஆசியான் விரைவு முதன்மை உணவகத்தை திறந்துள்ளது. தலைநகர் மிட்வேலி பேரங்காடியில் உள்ள இந்த உணவகத்தின் திறப்பு விழா அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்வில் சிறப்புப் பிரமுகர்களாக உள்நாட்டு வாணிப மற்றும்...
பந்திங் - தற்போது நாட்டில் பெய்து வரும் தொடர் அடைமழையால் சந்தையில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் வியாபாரிகளும் பயனீட்டாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சந்தையில் தற்போது முக்கிய காய்கறிகளான தக்காளிப் பழம் கிலோ ஐந்து வெள்ளிக்கும் பீன்ஸ் 12 வெள்ளி, பாகற்காய் 8 வெள்ளி, கத்திரிக்காய் 8 வெள்ளி, பீர்க்கங்காய் 8 வெள்ளி, இஞ்சி 10...
கோலாலம்பூரில் அக்டோபர் 1 முதல் 15 வரை 11 கோலாலம்பூர் நாடாளுமன்றத் தொகுதிகளில் Ops Patuh கீழ் 41 வளாகங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் (டிபிகேஎல்) தெரிவித்துள்ளது. தேசிய மீட்புத் திட்டத்தின் போது (NRP) செயல்பட்டு வரும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள், உணவகங்கள், ஆடைகள் அல்லது தையல் கடைகள், மளிகைக் கடைகள், முடிதிருத்தும் நபர்கள், பொதுப்...

Tidur lena dengan tilam CUCKOO

Peneraju produk kelengkapan rumah, CUCKOO International (MAL) Sdn Bhd (CUCKOO) atau lebih dikenali dengan slogan ‘Healthy Home Creator’ melancarkan tilam CUCKOO A-Series dengan kerjasama Lee Swee Kiat Group Bhd (LSK) menyasarkan jualan melebihi RM60 juta pada tahun ini. Ketua Pegawai...
கிளந்தான் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) "DEL" தொடர் வாகனப் பதிவு எண்களுக்கான ஆன்லைன் வாகன நம்பர் பிளேட் ஏல முறை (JPJeBid) மூலம் RM2.04 மில்லியனுக்கு ஏலப் பதிவு செய்தது. ஜூலை 21 முதல் ஐந்து நாட்களுக்கு திறக்கப்பட்ட ஏலம் ஆரம்ப இலக்கான RM2 மில்லியனை தாண்டியதாக கிளந்தான் RTD இயக்குனர் மிசுவாரி...
பின்லாந்து நிறுவனமான ‘Honest to Goodness ’ன் தயாரிப்பான கோதுமை இல்லாத ஓட்ஸ் என்னும் உணவுப்பொருள் சந்தையிலிருந்து திரும்பப் பெறப்படுவதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு புதன்கிழமை தெரிவித்தது. அதில் ஒவ்வாமை ஏற்படுத்தும் ‘குளுட்டன்’ என்னும் பொருள் கலந்திருப்பது கண்டறிப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவ்வமைப்புத் தெரிவித்தது. மேலும், அந்தத் தயாரிப்பின் தொகுப்பில் ‘குளுட்டன்’...
இந்நாட்டிலுள்ள தொழிலாளர்களுள் பெரும் பகுதியினர் குறைந்த சம்பளத்தையே பெறுகின்றனர் என்பதைச் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட ஆய்வறிக்கை தெளிவாக விவரித்திருக்கிறது. 2023 முதல் காலாண்டுக்கான காலகட்டத்தில் தொழிலாளர்கள் பெறக்கூடிய சம்பளம் மிகக் குறைவாக இருப்பதைப் புள்ளி விவர அறிக்கை காட்டியிருக்கின்றது. அதிகாரப் பூர்வத் துறைகளில் வேலை செய்யும் 6.46 மில்லியன் தொழிலாளர்களுள் கிட்டத்தட்ட 82 விழுக்காட்டினர்...
error: Content is protected !!