”பிச்சைக்காரர் வேடத்தை ஏற்றுக்கொண்டதே முதல் வெற்றிதான்” – தேவி ஸ்ரீ பிரசாத்
சென்னை,தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ரஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கும் ''குபேரா'' படத்தின் வெற்றி விழா நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடைபெற்றது.
அந்த நிகழ்வில் இப்படத்திற்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத்,...
3 கேமராக்கள், 2 நாட்கள்.. உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த தமிழ் படம்
சென்னை,கமலகுமாரி, ராஜ்குமார் தயாரிப்பில் பிக்கய் அருண் இயக்கத்தில் 'டெவிலன்' என்ற படம் தயாரானது. இதில் ராஜ்குமார் கதாநாயகனாகவும், கார்த்திகா, இந்திரா ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். மேலும் பெடரிக், ஆனந்தி விஜயகுமார், டோர்த்தி, கிருதேவ்...
போதைப்பொருள் விவகாரம்: நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது
ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் ஸ்ரீகாந்த். அதை தொடர்ந்து ஏப்ரல் மாதம், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, நண்பன் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில்...
“விஜய் மல்லையாவால் குடியை விட்டேன்” – பிரபல இயக்குனர்
சென்னை,விஜய் மல்லையாவின் 4 மணி நேர போட்காஸ்டை பார்த்து மதுப்பழக்கத்தை கை விட்டதாக இயக்குனர் ராஜு முருகன் தெரிவித்துள்ளார்.
புதுமுக நடிகர் பிரித்விராஜ் ராமலிங்கம் நடித்துள்ள ''குட் டே'' படத்தின் இசை வெளியீட்டு விழா...
ஓடிடி ரிலீஸ் வரைக்கும் வெயிட் பண்ணாதீங்க! DNA படத்த கண்டிப்பா தியேட்டர்ல பாருங்க
அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் டிஎன்ஏ. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற திரைப்படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடம்...
விஜய் பிறந்தநாள்; தாய் ஷோபா சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை
சென்னை,தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந்தேதி திரையங்குகளில் வெளியாக...
அஸ்மிதா கொடுத்த புகாரில் இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு கைது
தமிழகத்தில் உள்ள மிகவும் பிரபலமான மேக்கப் ஆர்டிஸ்டுகளில் ஒருவர் அஸ்மிதா. இவர், 10-ஆம் வகுப்பு முடித்த பின்னர், ஹீரோயினாக நடிக்க துவங்கினார். இவர் சில தமிழ் திரைப்படங்களில் நடித்தார். அதன் பிறகு மேக்கப்...
இணையத்தில் கசிந்த ‘குபேரா’… அதிர்ச்சியில் படக்குழு
சென்னை,தனுஷின் 51-வது திரைப்படமான 'குபேரா' படம் திரையரங்குகளில் நேற்று வெளியாகியிருக்கிறது. இயக்குநர் சேகர் கம்முலா இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்றோர்...
விளையாட்டு நமக்கு எல்லாவற்றையும் கற்று கொடுக்கும்: அமீர் கான் படத்தை பாராட்டி பேசிய சச்சின்
அமீர் கான் நடிப்பில் உருவாகியுள்ள சித்தாரே ஜமீன் பர் என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
இப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான சாம்பியன் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை...
”ஹெட்ஸ் ஆப் ஸ்டேட்” படப்பிடிப்பில் நடந்த விபத்து – மனம் திறந்த பிரியங்கா சோப்ரா
சென்னை,''ஹெட்ஸ் ஆப் ஸ்டேட்'' படப்பிடிப்பில் நடந்த ஒரு நகைச்சுவையான சம்பவத்தை நடிகை பிரியங்கா சோப்ரா நினைவு கூர்ந்தார். ஒரு ஆக்சன் காட்சியில் நடிக்கும்போது தனது புருவத்தின் ஒரு பகுதியை இழந்ததாக கூறினார்.
வருகிற ஜூலை...































