நகைக்கடை மோசடி: எனக்கு சம்பந்தமில்லை என்று நம்பியவர்களுக்கு நன்றி- நடிகர் பிரகாஷ் ராஜ் டுவிட்

திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரணவ் ஜூவல்லரி நகைக்கடையினர் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத 11.60 கிலோ எடையுள்ள தங்கநகைகளும்,...

சிவகார்த்திகேயன் படத்திற்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரம்… மகிழ்ச்சியில் படக்குழு!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் பெர்லினில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. இந்த செய்தி படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ’கூழாங்கல்’ படத்தை இயக்கிய பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் அடுத்து...

அஜித்துடன் மீண்டும் இணைந்த அர்ஜுன்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படம் 'விடாமுயற்சி'. இப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்படவுள்ளதால் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜான் நாட்டிலே...

ஓரம்கட்டப்பட்ட விஜயகாந்த்! இனி பிரேமலதா தான் எல்லாம்!

சென்னை: தேமுதிகவின் முகமாக இருந்த விஜயகாந்த் கட்சியில் ஓரம்கட்டப்பட்ட நிலையில் அந்த கட்சிக்கான ஆதரவு தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெகுவாக குறையலாம். அல்லது மற்ற கட்சிகள் தேமுதிகவுக்கு போதிய ஆதரவு அளிக்காமல் போகலாம் என்று...

மெளன ராகம் பிரபலம் நடிகரும் இயக்குநருமான ரா சங்கரன் காலமானார்

சென்னை: பழம்பெரும் இயக்குநரும் நடிகருமான ரா சங்கரன் இன்று காலமானார். அவருக்கு வயது 92. மெளன ராகம் படத்தில் சந்திரமெளலி கேரக்டரில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல இயக்குநர் ரா சங்கரன் மறைவு...

இந்து மதத்திற்கு மாறினார் லிவிங்ஸ்டன்

‘டார்லிங் டார்லிங்’ படம் மூலம் அறிமுகமான லிவிங்ஸ்டன் இந்து மதத்திற்கு மாறியுள்ளார். கதாநாயகனாக மட்டுமன்றி குணசித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் 150 படங்களுக்குமேல் நடித்துள்ளார் லிவிங்ஸ்டன். ‘என் புருஷன் குழந்தை மாதிரி’, ‘எங்களுக்கும் காலம்...

அயலான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம்....

குறி வச்சா இரை விழணும்.. வைரலாகும் தலைவர் 170 டீசர்

ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படம் திரைக்கு வந்ததும் இமயமலைக்கு சென்று கோவில்களில் தரிசித்துவிட்டு திரும்பி இருக்கிறார். அடுத்த புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இது ரஜினிக்கு 170-வது படம். சூர்யாவை வைத்து 'ஜெய்பீம்'...

6ஆவது திருமண நாள்: நண்பர்களுடன் கொண்டாடிய விராட் – அனுஷ்கா.. வைரலாகும் புகைப்படங்கள்

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா தம்பதி நேற்று தங்களின் ஆறாவது திருமண நாளை கொண்டாடினர். இது தொடர்பாக அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,...

Bigg Boss 7 – ஆட்டம் காணும் அரசியல் ? வெளியேறுகிறாரா கமல் ஹாசன்?

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை கமல் ஹாசன் நிறுத்தப்போவதாகவும் புதிய தொகுப்பாளரை நிகழ்ச்சி குழு உறுதி செய்துவிட்டதாகவும் தகவல் ஒன்று வெளி யாகியிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று தமிழ்நாட்டில் தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS