இந்திய பாஸ்போர்ட்களை புதுப்பிக்க அபுதாபியில் மேலும் ஒரு மையம்- தூதரகம் தகவல்
அபுதாபி:இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-அமீரகத்தில் இந்திய பாஸ்போர்ட்களை புதிதாக பெறுவதற்கும், புதுப்பிக்கவும் விண்ணப்பங்களை பெற தனியார் நிறுவனம்(பி.எல்.எஸ்) பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் துபாய், சார்ஜா, அபுதாபி உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு...
ஓமன் வளைகுடாவில் போர் பயிற்சியை தொடங்கிய ஈரான்
டெஹ்ரான்:ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018- ஆம் ஆண்டு வெளியேறியது முதல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடிக்கிறது.இந்தச் சூழலில் அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்காவை...
அர்ஜெண்டினாவில் பயங்கர நிலநடுக்கம் – சிலியிலும் உணரப்பட்டது
பியூனெஸ் அயர்ஸ்:தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.அந்த நாட்டின் வடமேற்குப் பகுதியில் சான் ஜூவான் மாகாணத்தில் உள்ள போர்சிட்டோ நகரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம்...
தாய்லாந்தில் மன்னரை அவமதித்த பெண்ணுக்கு 43½ ஆண்டுகள் சிறை
பாங்காக்:தாய்லாந்தில் முடியாட்சியில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும், குறிப்பாக மன்னரின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக இயக்கம் தொடர்ந்து அறவழியில் போராட்டங்கள் நடத்தி வருகிறது.மாணவர்களின்...
ஆரம்பத்திலேயே கொரோனாவை தடுக்க தவறிய நாடுகள் – நிபுணர் குழு குற்றச்சாட்டு
ஜெனீவா:கொரோனா பற்றி ஆராய உலக சுகாதார நிறுவனம் ஒரு நிபுணர் குழுவை அமைத்திருந்தது. லைபீரியா நாட்டின் முன்னாள் அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீப், நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க் ஆகியோர் தலைமையில்...
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் – கமலா ஹாரிஸ் துணை...
வாஷிங்டன்:அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 46- ஆவது...
கழுதை பாலுக்கு திடீரென அதிகரித்த டிமாண்ட்’ : மவுசு உயரக் காரணம் இது தான்!
கொரோனாவை விரட்டும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி, கழுதைப்பாலில் இருப்பதாக நம்பப்படுவதால் அல்பேனியாவில் கழுதை பாலுக்கு மவுசு அதிகரித்துள்ளது.அல்பேனியா நாட்டில் சமீப காலமாக கழுதை பால் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கழுதைப்...
157 முறை தோல்வி; 158ல் வெற்றி! இதுதான் விடாமுயற்சி!
ஓட்டத்தெரியாதவர்களுக்கு எல்லாம் ஓட்டுநர் உரிமம் நம்மூரில் ஈசியாக கிடைத்து வந்தது. லஞ்சம் கொடுத்தால் ஓட்டுநர் உரிமம் என்பது ரொம்ப எளிதாக கிடைத்து வந்த நிலையில் தற்போதுதான் அது ரொம்ப கடினமாக இருக்கிறது. 8...
மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை..
சந்தையில் பல்வேறு நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் உள்ளன. அவற்றில் பல எந்த பின் விளைவுகளையும் ஏற்படுத்தாது. ஆனால் சில மருந்துகள் மிகவும் மோசமான முடிவுகளைத் தருகின்றன. இதுபோன்ற 4 மருந்துகளைத் தெரிந்து கொள்வது...
வன்முறையை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது; அமெரிக்க முதல் பெண் மெலனியா ட்ரம்ப் கருத்து
வன்முறையை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என அமெரிக்க முதல் பெண் மெலனியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.ஜோ பைடன் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து அமெரிக்கா நாடாளுமன்ற கட்டடத்திற்குள் புகுந்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில்...






















