ஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழா எவ்வாறு நடைபெறும்?
ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பிறகே அதிகாரப்பூர்வமாக அமெரிக்க அதிபர் என்றும் துணை அதிபர் என்றும் அழைக்கப்படுவர்.கொரோனா கட்டுப்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், லேடி காகா நிகழ்ச்சி என அந்த பதவியேற்பு...
டிரம்பை எதிர்த்த இந்திய-அமெரிக்கருக்கு முக்கிய பதவி வழங்கிய ஜோ பைடன்!
அதிபர் டிரம்ப் அரசின் கீழ் வெளியுறவுத் துறை அதிகாரியாகச் செயல்பட்டு, அவரின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட அதிருப்தியில் இந்திய அமெரிக்கரான உஸ்ரா ஜியோ பதவி விலகினார். தற்போது இவருக்கு அதே வெளியுறவு விவகாரத்...
காதலியை பழிவாங்க 4 முறை தனிமைப்படுத்தி வைத்த சுகாதார அமைச்சக ஊழியர்!
காதலியைப் பழிவாங்க தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி 4 முறை கொரோனா என்று சொல்லி தனிமைப்படுத்திவைத்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இஸ்ரேல் நாட்டின் சுகாதார அமைச்சகத்தில் பணிபுரியும் அந்த நபர் தனது...
சூடானில் பழங்குடியினர் இடையே மோதல் – 83 பேர் பலி
கார்ட்டூம்:வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ஏராளமான பழங்குடி இனங்கள் உள்ளன. இவர்களுக்குள் அவ்வப்போது மோதல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.இந்தநிலையில் சூடானின் மேற்கு பகுதியில் உள்ள டார்பூர் மாகாணத்தின் தலைநகர் அல்ஜெனீனாவில் மசாலித் என்ற...
சீனாவில் தயாரான ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்
பீஜிங்: கொரோனா வைரசின் பிறப்பிடமாக சீனாவின் வுகான் நகரம் கருதப்படுகிறது. உலகையே நடுங்க வைக்கும் இந்த வைரஸ் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் சீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்...
விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவல்னிக்கு 30 நாட்கள் சிறை
மாஸ்கோ:ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம்...
சீன தயாரிப்பான ‘சினோபார்ம்’ தடுப்பூசி போட்டுக்கொண்ட கம்போடிய பிரதமர்
பாங்காக்:கொரோனாவுக்கு எதிராக சீனா தயாரித்துள்ள முக்கியமான தடுப்பூசிகளில் சினோபார்ம் தடுப்பூசியும் ஒன்று. இந்த தடுப்பூசியை உள்நாடு, வெளிநாடுகளில் லட்சக்கணக்கானோர் போட்டுள்ளனர். இதில் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ முக்கியமானவர் ஆவார்.இந்த வரிசையில் கம்போடிய...
கொரோனாவுக்கு பயந்து விமான நிலையத்தில் 3 மாதங்களாகப் பதுங்கி இருந்த சீக்கியர்
வாஷிங்டன்:கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஓராண்டை கடந்துவிட்ட போதிலும் அந்த வைரஸ் குறித்த அச்சம் மக்களிடம் இன்னும் அப்படியே இருக்கிறது.இதனை நிரூபிக்கும் விதமாக அமெரிக்காவில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த சீக்கியர்...
மத்திய ஆப்பிரிக்கா குடியரசில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் – ஐ.நா. அமைதிப்படையினர் 2 பேர் பலி
பங்கோய்:ஆப்பிரிக்க நாடுகளில் மத்திய ஆப்பிரிக்கா குடியரசு நாடும் ஒன்று. இந்நாட்டை சுற்றியும் கேமரூன், தெற்கு சூடான், காங்கோ, சாட் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன.மத்திய ஆப்பிரிக்கா குடியரசில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நிலவி...
உருமாறிய கொரோனா எதிரொலி – பாரிஸ் வால்ட் டிஸ்னி பூங்கா திறப்பு மீண்டும் தள்ளிவைப்பு
பாரிஸ்:உலகின் மிகப்பெரிய பொழுதுப்போக்கு பூங்கா வால்ட் டிஸ்னி பூங்காக்கள் கலிபோர்னியா, புளோரிடா, பாரிஸ், டோக்கியோ, ஷாங்காய் , ஹாங்காங் ஆகிய இடங்களில் உள்ளன.வழக்கமாக இந்த பூங்காக்களில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் வருகைபுரிவதுண்டு. மக்கள்...























