மலை பாங்கான இடத்தில் குட்டி ஈன்ற தாய்.. மழை பெய்ததால் அரண் போல் நிற்கும்...

மலை பாங்கான இடத்தில் குட்டி ஈன்ற தாய்.. மழை பெய்ததால் அரண் போல் நிற்கும் யானைகள்.மனிதர்களுக்கு கர்ப்ப காலம் என்பது 10 மாதங்களாகும். இதில் 7 மாதத்திலிருந்தே பிரச்சினைகளுக்கேற்ப குழந்தைகள் பிரசவிக்கப்படுகின்றன. விலங்குகளுக்கும்...

பர்மா, பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள் : ஜன.4- 1948

பர்மா-மியான்மர் (மியான்மார்) அல்லது பர்மா ஆசியாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்த நாடாகும். இன்றைய இரும்புத் திரை நாடு. 1948-ஆம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது. 1989- ஆம் ஆண்டு பர்மா என்ற...

நைஜரில் கிராமங்களுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் – 80 பேர் கொன்று குவிப்பு

நியாமி-மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். போலீசார், ராணுவத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதோடு அப்பாவி மக்களையும் கொன்று குவித்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி இவர்கள் அண்டை...

இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் – பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை

லண்டன்-கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு தற்போது அதிக வீரியம் மிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு , உயிரிழப்பு...

பாகிஸ்தானில் இந்து கோவில் இடிப்பு – 8 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்

இஸ்லாமாபாத்:பாக்கிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துங்கவா மாகாணம் கரக் மாவட்டம் தெர்ரி என்ற கிராமத்தில் பழமையான இந்து கோவில் ஒன்று உள்ளது.இந்த கோவிலை புதுப்பிக்க உள்ளூரைச் சேர்ந்த இந்துக்கள் அதிகாரிகளிடம் அனுமதி...

பாக்கிஸ்தானில் சுரங்க தொழிலாளர்கள் 11 பேர் சுட்டுக்கொலை

இஸ்லாமாபாத்:பாக்கிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திலுள்ள மாக் நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று இயங்குகிறது. உள்ளூரைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் இங்கு வேலை பார்த்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை சுரங்க தொழிலாளர்கள் வழக்கம்போல் ஒரு...

கொரோனா விதிகளை மீறி புத்தாண்டு கொண்டாட்டம் – ஒரே இடத்தில் 2,500 பேர்...

பாரிஸ்-கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2021- ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் எந்த வித ஆரவாரமும் இன்றி நடைபெற்றது. பல நாடுகள் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மக்கள் கூட்டமாகக் கூட தடை போட்டு,...

மாலியில் நடந்த கண்ணிவெடி தாக்குதலில் பிரான்ஸ் படையினர் இருவர் பலி

பமாகோ-மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அல்கொய்தா, ஐஎஸ், அதன் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல், அந்நாட்டில் 2012- ஆம் ஆண்டு முதல் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் உருவெடுத்துள்ளன....

கொரோனா தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி – உலக சுகாதார அமைப்பு வரவேற்பு

ஜெனீவா:இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கியுள்ள தடுப்பூசி, இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் அறிமுகமாகிறது.  இந்த தடுப்பூசியை இங்கே தயாரித்து...

அதிபர் ஜின்பிங் தலைமையிலான சீன ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரம் – ராணுவ சட்டத்தில் திருத்தம்...

பீஜிங்:சீனாவில் அதிபர் ஜின்பிங் (வயது 67) அதிகாரம் கொடி கட்டிப்பறக்கிறது.அவர் நாட்டின் அதிபர் என்பதோடு மாசேதுங்குக்கு பிறகு சீன கம்யூனிஸ்டு கட்சியின் வலிமை வாய்ந்த தலைவராகத் திகழ்கிறார். கட்சியன் பொதுச்செயலாளர் பதவியையும் வகிக்கிறார்....