ஜோ பிடனுக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்க குடியரசு கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு

வாஷிங்டன்அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். அவர் அமெரிக்காவில் 46-ஆவது அதிபராக வருகிற 20-ஆம் தேதி பதவியேற்கிறார். ஆனால் தற்போதைய அதிபர் டிரம்ப்...

வீட்டின் மீது விமானம் விழுந்து விபத்து – 3 பேர் உடல் கருகி உயிரிழப்பு

நியூயார்க்-அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் டெட்ராய்ட் நகரிலிருந்து தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.விமானத்தில் ஒரு விமானியும், 2 பயணிகளும் இருந்தனர். புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில்...

உலகில் தற்போது குறைந்தது நான்கு வகையான கொரோனா வைரஸ் தொற்றுகள்!

நியூயார்க்-உலகில் தற்போது குறைந்தது நான்கு வகையான கொரோனா தொற்றுகளாவது பரவியிருக்கக்கூடும்  என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை...

லடாக் எல்லையில் அத்துமீறல் -சீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் தீர்மானம்

வாஷிங்டன்:  அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பிடன் வெற்றி பெற்றார். அவர் வரும் 20 ஆம் தேதி புதிய அதிபராக பதவிேயற்கிறார். தற்போதைய அதிபர் டிரம்ப்,...

அன்னத்தின் காதல்.23 ரயில்களை ரத்து செய்த ரயில்வேயின் மனிதாபிமானம்..

நதியில் ஆனந்தமாக விளையாடிக்கொண்டிருந்த அன்னப்பறவைகள் இரண்டு , மெல்ல கரையேறி அருகில் இருந்த ஜெர்மனி புல்டேடல் ரயில் நிலையத்திற்குள் சென்றுவிட்டன. அப்போது எதிர்பாராத விதமாக ரயில்கள் செல்லும் உயர் அழுத்த மின் கம்பியில்...

சிங்கப்பூரில் 33 புதிய கோவிட் தொற்றில் ஒரு மலேசியரும் அடங்குவார்

சிங்கப்பூர் (பெர்னாமா): சிங்கப்பூரில் புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட 33 கோவிட் -19 சம்பவங்களில் 31 வயதான மலேசியரும் இருப்பதாக  சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் (எம்ஓஎச்) தெரிவித்துள்ளது. சம்பவம் எண் 58880 என பெயரிடப்பட்ட, பணி...

துபாய் பட்டத்து இளவரசர் பதிவிட்ட வீடியோ வைரலானது

துபாய்:துபாயில் உள்ள இயற்கை வனப்பகுதி அல் மர்மூம். இந்த பகுதியில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட காடுகள்,  பாலைவன ஈர நிலங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள அல் குத்ரா ஏரி மிகவும் பிரபலம் வாய்ந்ததாகும். சைக்கிள்...

பைசர் தடுப்பூசி போட்ட பெண் மருத்துவர் அரை மணிநேரத்தில் ஐசியுவில் அனுமதி

மெக்சிகோ சிட்டி-மெக்சிகோவில் வசித்து வரும் 32 வயது பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்புகளை தடுக்கும் வகையில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனால், அவரது உடல்நிலை மோசமடைந்து உள்ளது. இதனால் அவர் மருத்துவமனையின்...

யுரேனியம் செறிவூட்டலை 20 சதவீதமாக அதிகரிக்க ஈரான் முடிவு

டெஹ்ரான்-அமெரிக்க நாட்டின் அதிபராக ஒபாமா பதவி வகித்தபோது 2015- ஆம் ஆண்டு, அமெரிக்கா, இங்கிலாந்து, ர‌ஷியா, பிரான்ஸ், சீனா , ஜெர்மனி ஆகிய 6 வல்லரசு நாடுகளுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி...

சோமாலியாவில்துருக்கி நாட்டினரை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் – 3 பேர் பலி

மொகாதிசு-சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ‌‌ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் அங்கு போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்தும் வெளிநாட்டினரை குறிவைத்தும் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி...