மேலாடை இன்றி வேலை செய்ய ரூ.6,700.. நிர்வாணமாக வேலை செய்ய ரூ.8,500
வீட்டு வேலைகள் செய்வதற்காக பெண்கள் நியமிக்கப்படுவதும், அதற்கான ஏஜெண்டுகளும் உலகின் எல்லா நாடுகளிலும் இருக்கின்றன.சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு வீட்டு வேலைகளுக்குப் பெண்களை அனுப்புவதற்காக இந்தியா முழுவதிலும் பல ஏஜெண்ட் நிறுவனங்கள்...
அப்போலோ-8 விண்கலம் புளோரிடாவில் இருந்து ஏவப்பட்ட நாள்: 21-12-1968
சந்திரனை ஆராய்ச்சி செய்வதற்காக மனிதர்களை அனுப்பும் ‘அப்போலோ விண்வெளி திட்டத்தை’ ஆரம்பித்த அமெரிக்கா, தொடர்ந்து விண்கலங்களை அனுப்பியது. மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பி பாதுகாப்பாக கொண்டு வருவதுதான் இதன் நோக்கம்.இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆராய்ச்சியின்...
விமானத்தில் கொரோனா அறிகுறியுடன் பயணி உயிரிழப்பு -சக பயணிகள் கொந்தளிப்பு
லாஸ்ஏஞ்சல்ஸ்-அமெரிக்காவின் ஆர்லாண்டோ நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்சுக்கு பயணிகள் விமான ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் பயணம் செய்த ஆண் பயணி ஒருவருக்கு திடீரென உடல் நிலை மோசமானது.
உடனடியாக விமானம் நியூஆர்லியன்சில் தரை...
தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்ஸ் மயங்கி விழுந்தார்!
வாஷிங்டன்-அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்தும் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் பல நாடுகள் மருந்துகளை கொள்முதல் செய்யத் தொடங்கி உள்ளன.இந்நிலையில் அமெரிக்காவில், நர்ஸ்களிலேயே முதலாவதாக கொரோனா தடுப்பூசி...
வெளிநாட்டு ரேடியோ நிகழ்ச்சி கேட்டதால் கப்பல் கேப்டன் சுட்டுக்கொலை
சியோல்-உலகின் மிகவும் சர்வாதிகார நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள நாடு வடகொரியா. அணு ஆயுத வல்லமை கொண்டுள்ள இந்நாடு தென்கொரியா , அமெரிக்காவை தனது பரம எதிரியாக நினைத்துள்ளது. வடகொரியாவின் அதிபராக...
ஜப்பானில் திடீர் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு
டோக்கியோ-ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே நேற்று இரவு 10.53 மணிக்கு (இந்திய நேரப்படி) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த...
புதிய வகை கொரோனா வைரஸ் – இங்கிலாந்துக்கான விமான போக்குவரத்து நிறுத்தம்!
லண்டன்-இங்கிலாந்தில் இதுவரை 20 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 67 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிப்பைத் தடுக்கும்வகையில் அந்நாட்டில் கடந்த வாரம் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி...
அமெரிக்க அரசு மீதான சைபர் தாக்குதலுக்கு சீனாவே காரணம் – விரல்...
வாஷிங்டன்-அமெரிக்க அரசின் முக்கிய துறைகளையும், பல தனியார் நிறுவனங்களையும் குறிவைத்து பல மாதங்களாக சைபர் தாக்குதல் நடந்து வந்ததை அமெரிக்க அதிகாரிகள் அண்மையில் கண்டுபிடித்தனர்.இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷியா இருப்பதாக...
சிலி நாட்டில் அதிபருக்கு ரூ.2½ லட்சம் அபராதம்
சாண்டியாகோ-தென் அமெரிக்க நாடான சிலி நாடு கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. அங்கு இதுவரை 5 லட்சத்து 81 ஆயிரத்து 135 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது....
ரூ.19 கோடி வைரம் வாங்கி மோசடி -நிரவ் மோடி தம்பி மீது அமெரிக்க கோர்ட்டில்...
நியூயார்க்-பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய தம்பி நெஹல் மோடி. அவர் பெல்ஜியம் நாட்டில் 1979...























