வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!

சியோல்,ஆக. வடகொரியா வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியிருப்பதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது.அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாட்டு ராணுவங்கள் இடையேயான கூட்டுப் பயிற்சியை திங்கட்கிழமை அன்று தொடங்கியது .இதை கண்டித்துள்ள வட கொரியா...

சாலையில் சென்ற மக்களை கத்தியால் குத்திய முகமூடி நபர்: பெண் பலி சிட்னியில் பரபரப்பு

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் முகமூடி அணிந்த நபர் ஒருவர், சாலையில்  வேகமாக சென்ற மக்களை கண்மூடித்தனமாக கத்தியால் குத்தியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர்.  ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்றும் வழக்கம் போல்...

லிபியா உள்நாட்டு போர் : லிபிய கடற்கரையிலிருந்து 100 பேர் மீட்கப்பட்டுள்ளனர்

லிபிய கடற்கரையிலிருந்து சுமார் 100 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டுள்ளனர் என்று சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.திரிபோலி, வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் 34 ஆண்டுகள் அதிபராக இருந்த கடாபிக்கு எதிராக...

போராட்டம் மூலமாக ‘ஹாங்காங் மீள முடியாத படுகுழியில் தள்ளப்படும்’

ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. 10-வது வாரத்தை எட்டியுள்ள இந்த போராட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர வன்முறை வெடித்தது.ஹாங்காங்,ஹாங்காங் சர்வதேச...

கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் நிவாரண பொருள் சேகரிப்பு

கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 8 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால், 2½ லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். துபாய்,கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக,...

ஆப்கானிஸ்தானில் ராணுவ தாக்குதலில் தலீபான் தலைவர்கள் 2 பேர் பலி

 ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர தலீபான் பயங்கரவாத அமைப்புடன் அரசு அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனினும் அங்கு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்கின்றன. ராணுவ...

பொம்மைகளோடு விளையாடி பெரும் பணம் சம்பாதிக்கும் 6 வயது சிறுமி!

சியோல்,மாதம்  ஏறத்தாழ 31 லட்சம் அமெரிக்கன் டாலர் சம்பாதிக்கும் 6 வயது சிறுமி ஒருவர் சுமார் ஒரு கோடி டாலர் மதிப்பில் 5 மாடி கொண்ட வீடு ஒன்றை வாங்கி ஆச்சரியத்தில் ஆழ்த்திய...

துப்பாக்கிச் சூட்டில் முடிந்த திருமண நிகழ்ச்சி

பெய்ரூட்,பால்பெக் நகரத்திற்கு அருகே நடந்த திருமணத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகத்  தெரிவிக்கப்பட்டது.நேற்று நடந்த அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், கலை நிகழ்ச்சியின் பாடகர் ஒருவரும் அவருடன் சேர்ந்து...

SQUAT போட்டி சோகத்தில் முடிந்த சம்பவம்!

சோங்கிங்,சீனாவில் பெண் ஒருவர் தன் தோழியோடு  வீடியோ உரையாடலில் கைகளை நீட்டியவாறே எழுந்து அமரும்(Squat)  சவாலை  மேற்கொண்டார்.போட்டி போட்டுக் கொண்டு இருவருமே 1,000 முறை அப்போட்டியைச் செய்தனர்.   மறுநாள் தாங் (வயது 19)...

மனித உறுப்புகள் விற்பனை; சட்டவிரோத செயல் முறியடிப்பு

அரிசோனா:விஞ்ஞான ஆராய்ச்சிக்காக மனித உடல் பாகங்களைக் கொண்டு அதிர்ச்சியூட்டும் கண்டிப்பிடிப்புக்களை உருவாக்கி வந்த ஒரு அறிவியல் கூடத்தில்  மனித உடல்கள் மற்றும் உறுப்புகளால் நிரப்பப்பட்ட வாளிகள், பிறப்பு உறுப்புகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.அரிசோனாவில் உள்ள...