இளைஞரை தொழிலதிபர் ஆக்கிய தேள் விஷம்!
கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஊர் சுற்றிக்கொண்டிருந்த இளைஞர், பாலைவனங்களில் தேள் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தவர், அந்த தேள்களை வைத்தே எகிப்தில் பெரும் கோடீஸ்வரர் ஆகிவிட்டார்.புற்று நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட...
சீன ஆண்களுக்கு விற்கப்படும் சிறுபான்மையின பெண்கள்!
சீன ஆண்களுக்கு செக்ஸ் அடிமைகளாகவும், மணப்பெண்களாகவும் பாக்கிஸ்தானில் உள்ள சிறுபான்மையின மக்கள் விற்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க தூதர் சாமுவேல் டி பிரவுன்பேக், ''பாக்கிஸ்தானில் உள்ள...
அமெரிக்காவில் ‘பேஸ்புக்’ மீது வழக்குகள் குவிகின்றன
வாஷிங்டன்-பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ‘பேஸ்புக்’ நிறுவனம் மீது அமெரிக்காவில் 45 மாகாணங்களில் அரசு வக்கீல்கள் வழக்குகளை தொடுத்து உள்ளனர். ‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க அரசு எடுத்துள்ள மிக முக்கியமான சட்ட...
கானா அதிபர் தேர்தலில் அதிபர் நானா அகுபோ வெற்றி
அக்ரா:ஆப்பிரிக்க நாடான கானாவில் கடந்த திங்கட்கிழமையன்று அதிபர் தேர்தல் நடந்தது.கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில் அதிபர் தேர்தல் நடந்ததால், அங்கு வழக்கமான அரசியல் பேரணிகள் இடம் பெறவில்லை.சமூக ஊடகங்கள், வானொலி,...
தடுப்பூசியை பகிரங்கமாக செலுத்திக்கொள்வேன் – ஐ.நா.சபை பொதுச்செயலாளர்
நியூயார்க்-ஐ.நா.சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவரிடம்,“கொரோனா தடுப்பூசி உங்களுக்கு கிடைக்கும்போது அதை பகிரங்கமாக செலுத்திக்கொள்வீர்களா? என...
சீனாவில் இருந்து அபுதாபிக்கு 20 லட்சம் தடுப்பூசி மருந்துகள்
அபுதாபி-அமீரகத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, சீனாவில் இருந்து அபுதாபிக்கு தடுப்பூசி மருந்துகள் கொண்டு வர, அபுதாபியில் எதிகாத் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777-300 இ.ஆர்....
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேற வாய்ப்பு – போரிஸ் ஜான்சன்
ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, சிப்ரஸ், செக். குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், கிரீஸ், ஜெர்மனி, ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் உள்ளிட்ட 28 நாடுகள் இருந்தன....
ஜோ பிடன் மகன் மீது வரி விவகாரங்கள் குறித்து விசாரணை
வாஷிங்டன்-அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜனவரி 20- ஆம்தேதி பதவி ஏற்க உள்ள ஜோ பிடனின் மகன் ஹண்டர் பிடன் வரி விவகாரங்கள் குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரியவந்துள்ளது.டெலவாரே மாகாணத்தில் மத்திய...
வெடித்து சிதறிய ராக்கெட் எலான் மஸ்க்கின் கனவு திட்டத்துக்கு பின்னடைவு !
வாஷிங்டன்-அமெரிக்காவில் பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம், சோதனை விண்கலத்துடன் கூடிய ஸ்டார்ஷிப் ராக்கெட்டை டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள போகா சிகா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தியது. ஆனால், தனது...
உறவுகளைப் பேணுவதற்கு பொதுவான முயற்சிகள் தேவை – சீனா சொல்கிறது!
பீஜிங்:லடாக் மோதலை தொடர்ந்து இந்தியா-சீனா இடையேயான அசல் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் இருநாடுகளும் தலா 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட படைகளை குவித்துள்ளன. இதனால் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.அங்கு அமைதியை ஏற்படுத்தும் நோக்கில்...























