விமானத்தின் இறக்கையின் மேல் ஏறிய மனிதன்

வாஷிங்டன்-அமெரிக்காவின் நெவேடா மாகாணத்தின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள மெக்ஹரன் அனித்துலக விமான நிலையத்தில் இருந்து ஓரிகான் மாகாணம் போர்ட்லேண்ட் நகருக்கு நேற்று மதியம் 2 மணியளவில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங்...

கிறிஸ்துமஸ் இசைக் கச்சேரியில் துப்பாக்கிச்சூடு

வாஷிங்டன்-அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இப்போதே களை கட்டத் தொடங்கி விட்டது.இந்நிலையில், நியூயார்க் நகரில் உள்ள பிரபல தேவாலயம் அருகே கிறிஸ்துமஸ் இசைக்கச்சேரி நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு நுழைந்த மர்ம நபர் ஒருவர்...

டிரம்ப் ஆதரவாளர்கள் பேரணியில் வன்முறை – கத்திக்குத்து

வாஷிங்டன்-உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது.இதில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்பை விட ஜனநாயக கட்சி வேட்பாளர்...

நைஜீரியாவில் பள்ளிக்கூடத்தை சூறையாடிய பயங்கரவாதிகள் – 400 மாணவர்கள் மாயம்

அபுஜா:மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி பொதுமக்களை கொன்று குவிப்பதோடு, சிறுவர் சிறுமிகளை கடத்திச் சென்று அவர்களை தற்கொலைப்படை...

பயங்கரவாத தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான்

காபூல்-ஆப்கானிஸ்தான் நாடு பூமியில் பயங்கரவாத தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது என பொருளாதாரம் , அமைதி அமைப்பு வெளியிட்டுள்ள தனது வருடாந்திர உலக பயங்கரவாத குறியீடு பற்றிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.கடந்த 2019-...

இங்கிலாந்தின் எழுத்தாளர் ஜான் லெ காரே மரணம்

லண்டன்:இங்கிலாந்து நாட்டில் வசித்து வந்தவர் ஜான் லெ காரே (89). ஆங்கிலத்தில் உளவு புனைகதைகளில் முதன்மையான எழுத்தாளராக விளங்கிய இவர், உளவாளியாகவும் வேலை பார்த்துள்ளார். இந்நிலையில், ஜான் லெ காரே உடல்நலக் குறைவால் காலமானதாக...

சிறந்த நபர்களில் ஒருவர் ஜோ பிடன்- மற்றொருவர் ? டைம் இதழ் தேர்வு

உலகின் புகழ்பெற்ற பத்திரிகைகளில் ஒன்று டைம் இதழ். அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு வெளியாகும் டைம் இதழின் வாசகர்கள் உலகம் முழுவதும் பரவியிருக்கிறார்கள்.வாரம் ஒருமுறை வெளியாகும் டைம் இதழுக்கு சுமார் 25...

2020ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் டிசம்பர் 14 இல்

சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்று ஒரே நேர்கோட்டில் வருவது தான் சூரிய கிரகணம் என்று சொல்லப்படுகிறது. இது முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம் என...

கவுதமாலா நாட்டில் கிறிஸ்துமஸ் எப்படி தொடங்குகிறது தெரியுமா ?

டிசம்பர் மாதம் தொடங்கினாலே உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் களை கட்டத் தொடங்கிவிடும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை பொறுத்தவரை, பல்வேறு நாடுகளிலும், அந்த நாடுகளின் பழக்க வழக்கங்கள், பண்பாடு, கலாச்சாரம் ஆகியற்றுக்கு ஏற்ப கொண்டாட்டம்...

ஜப்பான் நூலகங்களில் அல்ட்ரா வயலட் கருவி

நூலகங்கள் அறிவின் வாசல்களாக இருப்பதில் சந்தேகமில்லை. ஆனால், கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் நோய்களை பரப்பும் ஆபத்துகளும் உள்ளதாக சுகாதார மையம் எச்சரிக்கை செய்துள்ளது . பொது இடங்களில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தினாலும்,...