தைவான் – போர் விமானங்கள் அனைத்தும் முடக்கம்
தைவானிய ஆகாயப்படை, தன்னிடமுள்ள F-16 ரகப் போர் விமானங்கள் அனைத்தையும் முடக்கியுள்ளது.
பயிற்சியின்போது F-16 ரக விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியதைத் தொடர்ந்து தைவானிய அதிபர் சாய் இங்-வென் அதனை அறிவித்தார்....
30 நிமிடத்தில் கொரோனாவை கொல்லும் மவுத் வாஷ்
மக்கள் பயன்படுத்தும் மவுத் வாஷ்கள் கொரோனாவை கொல்லும் திறனை கொண்டிருப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய குடியரசில் உள்ள கார்டிப் பல்கலைக்கழகத்தில் கொரோனா தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் செய்யப்படுகின்றன. அங்கு செய்யப்பட்ட ஆய்வு...
ஹாங்காங் மக்களின உரிமைகளை குறைக்க உட்படுத்துவதை நிறுத்துமாறு ஐந்து நாடுகள் சீனாவிடம் முறியீடு !
வாஷிங்டன்: ஹாங்காங் மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதை நிறுத்துமாறு அமெரிக்கா தலைமையிலான ஐந்து நாடுகளின் குழு புதன்கிழமை சீனாவுக்கு அழைப்பு விடுத்தது.
மற்ற நாடுகளில் ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து மற்றும்...
ஒரு டீஸ்பூன் அளவு வைரஸ் இதுவரை சுமார் 50 மில்லியன் மக்களைப் பாதித்துள்ளது
உலகம் முழுவதையும் பாதித்த கொரோனா வைரசைப் (Corona Virus) பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் ஒன்று உள்ளது. உலகில் அதிக அளவிலான மக்களை பாதிக்க தேவைப்பட்ட கொரோனா வைரஸ் COVID-19-ன் அளவு எவ்வளவு...
ஐரோப்பிய ஆணையம் இரட்டை மந்தநிலையைத் தவிர்க்க வேலை செய்கிறது
ஐரோப்பிய ஆணையம் இரட்டை மந்தநிலை அபாயத்தைத் தவிர்க்க செயல்படுகிறது .
பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கோவிட் -19 தொற்றுநோயால் கண்டத்தில் இரட்டை மந்தநிலை ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க ஐரோப்பிய ஆணையம் செயல்பட்டு வருவதாக ஐரோப்பிய...
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் யார்? பின்னணியில் ஒபாமா!
அமெரிக்க அதிபராக ஜோ பிடன் இன்னும் ஒரு சில நாட்களில் பதவி ஏற்க இருக்கும் நிலையில் அமெரிக்க அதிபர் துணை அதிபர் ஆகிய இரண்டு பதவிகளை அடுத்து முக்கியமான பதவி என்பது அமெரிக்க...
வூஹான் பெண் பத்திரிகையாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
சீனாவில் வூஹான் நகரில், அரசு விதிக்கு மாறாக கரோனா வைரஸ் குறித்துச் செய்திகளை வெளியிட்ட முன்னாள் வழக்கறிஞர், பத்திரிகையாளருக்கு ஐந்து வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பிபிசி வெளியிட்ட செய்தியில், 'வூஹானில் கரோனா...
சிறு வயதில் ராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்த ஒபாமா
அமெரிக்க அதிபர் முன்னாள் ஒபாமா புதிதாக வெளியிட்ட தனது அரசியல் நினைவுக்குறிப்பான "ஒரு வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்" (A Promised Land)என்ற புத்தகத்தில் இந்திய அரசியல் தலைவர்கள் குறித்தும் இந்தியாவுடனான தனது நினைவலைகள் குறித்தும்...
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானதாக அந்நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்து உள்ளது.இந்தநிலநடுக்கம் நிலத்தில் இருந்து...
பொதுஇடங்களுக்கு கொண்டு செல்லப்படும் செல்லப்பிராணியை கொல்ல….
கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட சீனாவில் தற்போது அந்த வைரசின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவிலான பரிசோதனைகள், விமானபோக்குவரத்து தடை, ஊரடங்கு என பல்வேறு வழிமுறைகள் மூலம் கொரோனா பரவல் அந்நாட்டில் கட்டுப்பட்டுக்குள் வந்துள்ளது.மக்கள் பொது...

















