பெய்ஜிங் – உலக மருத்துவ விதிகளைப் பற்றவேண்டும்! – பிடன்

அமெரிக்கா மீண்டும் WHO இல் சேரும், பெய்ஜிங் 'விதிகளின்படி நடந்துகொள்ளவேன்டும் என்று ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன் சீனா மீதான பொருளாதாரத் தடைகள் குறித்து சுட்டிக்காட்டினார்.2020 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில்...

காதலித்து ஏமாற்றியதாக  வழக்கு: நீதிபதியின் அதிரடி தீர்ப்பு!

இளம்பெண் ஒருவர் தன்னை காதலிப்பது போல் நடித்து மோசடி செய்துவிட்டதாக கனடியரால் தொடரப்பட்ட வழக்கில், அவர் கற்பனை உலகில் சஞ்சரிப்பதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளார் நீதிபதி. கனடாவில் வான்கூவரில் சட்டத்தில் பட்டம்...

சீனாவுக்கு எதிராகத் திரும்பும்  சில உலக நாடுகள்!

இங்கிலாந்து தனது ஆதிக்கத்தின்கீழ் இருந்து வந்த ஹாங்காங்கை 1997-ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைத்தது. அதையடுத்து சீனாவின் நேரடிக்கட்டுப்பாட்டில் தன்னாட்சி பிராந்தியமாக ஹாங்காங் இருந்து வருகிறது. ஆனால், அதன் தன்னாட்சியை சின்னாபின்னமாக்குகிற வகையில் சீனா...

உலக அளவில் லஞ்சத்தில் இந்தியா 77- ஆவது இடம்

அமெரிக்காவில் மேரிலாந்து மாகாணத்தில் அன்னாபொலிஸ் நகரில் டிரேஸ் லஞ்ச இடர் மேட்ரிக்ஸ் அமைப்பு செயல்படுகிறது. லஞ்ச ஒழிப்பு அமைப்பான இந்த அமைப்பு உலகளவில் இந்தியா உள்ளிட்ட 194 நாடுகளில் தொழில்களில் நிலவும் லஞ்சத்தை...

3 நாட்களில் உலகின் 7 கண்டங்கள்- கின்னஸ் சாதனை

துபாய்: யுஏஇ.யை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர், 3 நாட்களில் உலகின் 7 கண்டங்களுக்கும் பயணித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த நாட்களில் 208 நாடுகளுக்கு அவர் பயணித்துள்ளார்.ஐக்கிய அரபு எமிரேட்சை(யுஏஇ) சேர்ந்த...

கட்டாயப்படுத்தியதா ‘பேஸ்புக்’?

கொரோனா பெருந்தொற்று பரவும் ஆபத்துக்கு மத்தியிலும், ஊழியர்களை அலுவலகங்களுக்கு பணிக்கு வருமாறு கட்டாயப்படுத்தியதாக ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவும் ஆபத்துக்கு மத்தியிலும், உலகம் எங்கும்...

உலகின் சக்தி வாய்ந்த நாடாக மார்தட்டும் சீனா!

வாஷிங்டன்: 'இந்தியா வளர்ந்து வருவதால், அதை எதிரியாக சீனா பார்க்கிறது. மேலும், உலகின் சக்தி வாய்ந்த நாடாக தன்னை பிரகடனப்படுத்திக் கொள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது என, அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்...

மருந்துக்கு எதிராக WHO அறிவுறுத்தல்

லண்டன்: கோவிட் -19 உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கிலியட்டின் மருந்து ரெமெடிசிவர் பரிந்துரைக்கப்படவில்லை, அவர்கள் எவ்வளவு நோய்வாய்ப்பட்டிருந்தாலும், அது உயிர்வாழ்வை மேம்படுத்துகிறது அல்லது காற்றோட்டத்தின் தேவையை குறைக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும்...

50 ஆண்டுகளாக தமிழ் கற்றுக்கொடுத்த ரஷ்யநாட்டு அறிஞர் மரணம்

உலகின் மூத்த மொழி தமிழ் என்பதை நாம் சொல்வதை விடவும், வெளிநாட்டைச் சேர்ந்த வேறு மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் சொல்லும்போதே அதில் ஒரு நம்பகத் தன்மை ஏற்படும். அப்படி சொன்னவர்களில் மிக முக்கியமானவர்...

செல்பி எடுத்த மாணவன்  பலி

நெல்லை: நெல்லை ரயில் நிலையத்தில் ரயில் இன்ஜின் மீது ஏறி செல்பி எடுக்க முயன்றபோது உயர் மின்னழுத்த மின்சாரம் பாய்ந்து  9  ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நெல்லை...