கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை 5.48 கோடியை..
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.இந்நிலையில்,...
ஜனவரி 20ஆம் தேதிக்கு மேல் எங்கள் ஆட்சி இருக்காது
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று ரோஸ் கார்டனில் உரையாற்றும் போது ஜனவரி 20 க்குப் பிறகு அவர் அதிபராக இருக்க மாட்டார் என்பதை சூசமாக தெரிவித்து தனது தோல்வியை ஒப்புகொள்ள நெருங்கி...
உணவுப் பொருளை வீணடித்தால் கடும் தண்டனை
வடகொரியாவில் அடுத்தடுத்து வந்த 3 புயல்கள் மற்றும் கொரோனா தாக்கம், பொருளாதாரத் தடை போன்ற காரணங்களால் அங்கு கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், வடகொரியாவில் உணவு மற்றும் உணவுப் பொருளை வீணடித்தால் கடும்...
ஜோ பைடனின் அதிகார மாற்று ஆய்வு குழுக்களில் 20 இந்தியர்களுக்கு இடம்
அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக வருகிற ஜனவரி 20-ந் தேதி பதவியேற்கிறார்.இதையொட்டி தற்போதைய ஜனாதிபதி...
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை….
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 217 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி...
இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் 8 குழந்தைகளை கொன்ற நர்சு கைது
இங்கிலாந்தின் செஷயர் பகுதியில் உள்ள செஸ்டர் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தவர் லூசி லெட்பை (வயது30). இந்த ஆஸ்பத்திரியில் கடந்த 2015 ஜூன் முதல் 2016 ஜூன் வரை 15 பச்சிளம் குழந்தைகள்...
அபுதாபி கடலில் தென்பட்ட அரிய வகை திமிங்கல சுறா
அபுதாபி சுற்றுச்சுழல் ஏஜென்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-ஆங்கிலத்தில் ‘வேல் ஷார்க்’ என அழைக்கப்படும் திமிங்கல சுறாவானது உலகில் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாகும். இந்த வகை சுறா மீன்கள் சுமார் 62...
ஜோ பைடன் – கமலா ஹாரிஸ் அணியிடம் அமெரிக்க வாழ் தமிழர்கள் எதிர்பார்ப்பது என்ன?
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற தேவையான தேர்தல் சபை வாக்குகளை ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் பெற்றுள்ளார். பெரும்பான்மைக்கு தேவையான 270 வாக்குகளின் பலத்தை கடந்து அவருக்கு 279 தேர்தல்...
அதிரும் அமெரிக்கா- ஒரே நாளில் ஒரு லட்சத்து 15 ஆயிர….
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. வைரஸ் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் அந்த நாடு தத்தளித்து வருகிறது.அமெரிக்காவில் தினசரி கொரோனா...
தோல்வியை ஏற்றுகொள்ளுங்கள்- டிரம்புக்கு மருமகன் அறிவுரை
அமெரிக்க தேர்தல் முடிவை ஏற்க மறுத்து டிரம்ப் பிடிவாதம் காட்டுவது அந்த நாட்டில் கொந்தளிப்பான நிலையை உருவாக்கியுள்ளது. உலக நாட்டு தலைவர்கள் அனைவருமே ஜோபைடன் வெற்றியை ஏற்றுக் கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டனர்....























