பயங்கரவாதத்தை தூண்ட சீனா சதி
வடகிழக்கு மாநிலங்களில், பயங்கரவாதத்தை துாண்ட, சீனா சதி திட்டம் தீட்டியுள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலம், திராப் பகுதியில், பாதுகாப்புப் படை வீரரை, என்.எஸ்.சி.என்., பயங்கரவாத அமைப்பு கொன்றதில், சீனாவின் பங்கு உள்ளது தெரிய...
உலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்கின்றன
கொரோனாவை கையாள்வதில் உலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்வதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானெம், அடுத்து வரவிருக்கும் சிலமாதங்கள் கடினமானவையாக...
சூரியனால் பூமிக்கு ஆபத்து – விஞ்ஞானிகள் எச்சரிக்கை
வருகிற 2022, 2030, மற்றும் 2040 களில் சூரியனால் உலகம் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்கப் போவதாக விஞ்னிகள் எச்சரித்துள்ளனர்.சர்வதேச வானியல் ஆராய்ச்சி விஞ்ஞானிகளில் சிலர் சமீபத்தில் இங்கிலாந்தில் ஒன்றுகூடி சூரியன் பற்றிய...
ஒரு நற்செய்தியை வெளியிடவிருப்பதாக நாசா அறிவிப்பு
பிரபஞ்ச ரகசியங்களை அறிய அறிவியல் ஆர்வமுடையவர்களுக்கு திங்கட்கிழமை ஒரு நற்செய்தியை வெளியிடவிருப்பதாக நாசா அறிவித்துள்ளது.அச்செய்தி நாம் ஆண்டாண்டு காலமாக ரசிக்கும் வான்நிலவைப் பற்றியது.நிலவைப் பற்றி பரபரப்பூட்டும் புதிய கண்டுபிடிப்பை வெளியிட இருப்பதாக நாசா...
காற்று மாசு: சீனா, இந்தியா, ரஷியா மீது டிரம்ப் குற்றச்சாட்டு
சீனா, இந்தியா, ரஷியா போன்ற நாடுகள் எந்தவித கவலையுமின்றி காற்று மாசை ஏற்படுத்தி வருகின்றன என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் குற்றம்சாட்டினாா்.அமெரிக்காவில் அதிபா் தோதல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, குடியரசு கட்சி சாா்பில்...
போட்டோவுக்கு போஸ் கொடுக்க மட்டுமே இந்திய உறவு
அமெரிக்க - இந்திய உறவை போட்டோவுக்கு போஸ் கொடுக்க மட்டுமே டிரம்ப் பயன்படுத்தினார். நான் காரியங்களை செய்து முடிப்பேன் என பிடன் கூறியுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் 20 லட்சம் இந்திய வாக்காளர்கள் வாக்களிக்க...
கொரோனா என்று பெயரா?
கொரோனா என்ற பெயர் வைத்திருப்பதால் தான் இப்போது பல இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக இங்கிலாந்து பெண் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.இங்கிலாந்தின் ஸ்டோக்-ஆன்-ட்ரெண்ட் பகுதியைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி ஒருவரின் பெயர் ஜிம்மி கொரோனா. இந்நிலையில்...
சீனத்தின் கொரோனா தடுப்பூசியை வாங்கப்போவதில்லை: பிரேஸில் அதிபர்
சீனாவில் உருவாக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகளை பிரேஸில் வாங்கப்போவதில்லை என்று அந்நாட்டு அதிபர் ஜெயிா் போல்சொனாரோ மறுப்பு தெரிவித்துள்ளார்.முன்னதாக, சீனத்தின் கொரோனா தடுப்பூசியை வாங்கி மக்களுக்குப் பயன்படுத்தவிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர்...
“அழுக்கடைந்த இந்தியா” பிரச்சாரத்தில் ட்ரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு
கொரோனா தொற்றால் அதிக பாதிப்பிற்கு ஆளாகியுள்ள அமெரிக்காவில் நவ.,3 ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.இந்த காலக்கட்டத்தில் நடைபெறுகின்ற தேர்தல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,இந்நிலையில் அதிபர் தேர்தலுக்கு நடப்பு...
டிரம்ப்புக்கு எதிராக ஒபாமா அனல் பிரசாரம்
அமெரிக்க அதிபா் தோதல் போட்டியிடும் தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக முன்னாள் அதிபா் ஒபாமா அனல்கக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோதலில், குடியரசுக் கட்சி சாா்பில் போட்டியிடும் டொனால்ட்...























