பிரேசில்: முதல் சுற்றில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை – 25ம் தேதி மீண்டும் தேர்தல்...
பிரேசில் நாட்டில் அதிபர் தேர்தல் வரும் 25ம் தேதி மீண்டும் நடைபெற உள்ளது.பிரேசில் அதிபர் தேர்தல்
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில். இந்நாட்டின் அதிபராக லுலா டி சில்வா செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே, பிரேசில்...
ஏஐயால் சில மோசமான விளைவுகள் ஏற்படலாம்: ஓபன் ஏஐ நிறுவனர் சாம் அல்ட்மன் எச்சரிக்கை...
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் சில மோசமான விளைவுகள் ஏற்படுவதை உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கலாம் என்றும், அதே நேரத்தில் அதன் நன்மைகள் மிகப் பெரியதாக இருக்கும் என்றும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை...
தென்கொரியாவின் கோல்ப் வீரர் டாம் கிம்மிற்கு கட்டாய ராணுவ பணியில் இருந்து விலக்கு
சியோல், ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நாட்டின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியதற்காக, தென்கொரியாவின் பிரபல கோல்ப் வீரர் டாம் கிம்மிற்கு அந்நாட்டு அரசு கட்டாய ராணுவ பணியில் இருந்து...
ரஷியாவில் இளம்பெண் மர்ம மரணம்: பிளேக் நோய் காரணமா? – அதிர்ச்சி தகவல்
மாஸ்கோ, ரஷியாவின் சைபீரியாவில் உள்ள பிளேக் தடுப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய 28 வயது பெண் ஆய்வாளர் கடுமையான நோய் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்ததாகக் கருதப்படும்...
மலேசியாவிலிருந்து 10,000 சட்டவிரோதக் குடியேறிகள் தாயகம் திரும்பினர்: மியன்மார் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கோலாலம்பூர்/ யாங்கூன்:
மலேசியாவில் தங்கியிருந்த சுமார் 10,000 சட்டவிரோதக் குடியேறிகள் (PATI) இந்த ஆண்டில் தாயகம் திரும்பியுள்ளதாக மியன்மார் அரசு ஊடகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் மலேசியாவிலிருந்து 1,476 பேரைக் சுமந்து வந்த பிரம்மாண்டக்...
தாய்லாந்தில் தொடரும் கனமழை – வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்வு!
தாய்லாந்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில உள்நாட்டமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு...
வெள்ளை மாளிகை முக்கிய பொறுப்பில் 24 வயது பெண் பத்திரிகையாளர்…
வாஷிங்டன்,அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளரின் புதிய உதவியாளராக முன்னாள் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரும், பத்திரிகையாளருமான பெனி ரே ஹார்மனி நியமிக்கப்பட்டுள்ளார்.ராஜினாமா
முன்னதாக, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றிய கரோலின் லீவிட் ஒரு...
10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் உலக சந்தைக்கு விடுவிப்பு: ஜி7 நாடுகள் ஒப்புதல்...
பாரீஸ்,அவசர கால இருப்புப் பெட்டகங்களில் இருந்து 10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை உலக சந்தைக்கு வெளியிட ஜி7 நாடுகள் கூட்டாக ஒப்புதல் அளித்துள்ளன. இதன் மூலம் உலக சந்தையில் கச்சா எண்ணெய்...
எல்லையில் அத்துமீறி நுழைந்த 2 பேர் சுட்டுக்கொலை: இந்திய தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம்…
இஸ்லாமாபாத்,இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லையில் நீண்ட காலமாகவே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தின் டர்ன் தாரன் மாவட்ட சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று மதியம் சந்தேகத்திற்குரிய வகையில்...
ஜகார்த்தாவில் மலேசிய விமானியின் சிறைக்காவல் காலம் மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பு
26 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருட்களைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஜூலை மாதம் ஜகார்த்தாவில் தடுத்து வைக்கப்பட்ட மலேசிய விமானி ஒருவர், இந்தோனேசிய அதிகாரிகள் அவரது சிறைக்காவல் உத்தரவை மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்ததைத்...























