மதிப்பிற்குரிய பிரதமர் அம்பானி அவர்களே..! எலான் மஸ்க் மீண்டும் சர்ச்சை கருத்து…

வாஷிங்டன்,மதிப்பிற்குரிய பிரதமர் அம்பானி அவர்களே..!" அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் மீண்டும் சர்ச்சை கருத்தை ஒன்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் சேவை தொடங்குவதற்காக முயன்று வருகிறது. 165-க்கும்...

சவூதி விமான நிலையத்தில் நடந்த சமீபத்திய சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் காயமடையவில்லை – விஸ்மா...

கோலாலம்பூர்: ரியாத்தில் உள்ள சவூதி அரேபியாவின் கிங் காலித் அனைத்துலக விமான நிலையத்தின் மீதான சமீபத்திய தாக்குதல் மற்றும் சனிக்கிழமையன்று தம்மாமில் உள்ள கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையத்தின் சுற்றுவட்டாரத்தில் ஒரு...

சிலியில் சேறு கலந்த வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட கார்கள்; வைரலான வீடியோ…

சான்டியாகோ சிலியில் ஏற்பட்ட சேறு கலந்த வெள்ளப்பெருக்கில் கார்கள் அடித்து செல்லப்பட்டன. 6 பேர் காயம் அடைந்தனர்.சிலி நாட்டின் தலைநகர் சான்டியாகோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை...

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் – 3 பேர் பலி

ரியாத், சவுதி அரேபியாவில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.ஏமன் உள்நாட்டுப்போர் ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி...

தான்சானியாவில் சோகம்: லாரி மீது பஸ் மோதி கோர விபத்து – 28 பேர்...

டர் எஸ் சலாம், தான்சானியாவில் லாரி மீது பஸ் மோதிய கோர விபத்தில் 28 பேர் உயிரிழந்தனர்.கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு தான்சானியா. இந்நாட்டின் தலைநகர் டர் எஸ் சலாம் நகரில் இருந்து...

அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய சிக்கல்..!

வாஷிங்டன்,அமெரிக்காவில் குடியேற்றம் தொடர்பாக அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. எச்-1பி விசா, மாணவர் விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்களிலும் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த நிலையில், அமெரிக்காவில்...

கொள்ளை நோய் பிளேக்கின் அறிகுறிகள் என்ன? ரஷியாவில் பரவலா… ஓர் அலசல்

மாஸ்கோ ரஷியாவில் 2-வது நபருக்கு பிளேக் நோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அதுபற்றி உலக சுகாதார அமைப்பு விளக்கம் கேட்டுள்ளது. ரஷியாவின் சைபீரியாவில் இர்குட்ஸ்க் மாகாணத்தில் உள்ள பிளேக் தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து...

3ம் ஆண்டு நினைவு தினம்; அக்.7 ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இஸ்ரேலில் அஞ்சலி …

ஜெருசலேம், 2023 அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இஸ்ரேலில் அஞ்சலி செலுத்தப்பட்டது....ஹமாஸ் தாக்குதல் காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி அதிகாலை இஸ்ரேலுக்குள்...

பெர்டானா புத்ராவில் மியான்மர் அதிபருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு

புத்ராஜெயா: மலேசியாவிற்கான தனது இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக, மியான்மர் அதிபர் மின் ஆங் ஹ்லாயிங்கிற்கு வியாழக்கிழமை (அக்டோபர் 8) பெர்டானா புத்ரா வளாகத்தில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. காலை...

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி திரைப்பட இயக்குநர் திடீர் கைது! …

வாஷிங்டன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் அரபாத் ஷேக்கை அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ICE) கைது செய்துள்ளது.கைது காஷ்மீரைச் சேர்ந்த 42 வயதான அரபாத் ஷேக், கடந்த 2019-ம்...