உக்ரைனில் ராணுவ விமானத்தில் ஏற்பட்ட விபத்தில்…

உக்ரைன் நாட்டில் ராணுவ விமானம் கீழே விழுந்து நொருங்கியதில் 22 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.25க்கும் மேற்பட்டோருடன் உக்ரைன் நாட்டில் ராணுவ விமானம் ஒன்று நேற்று பயணம் செய்துள்ளது. அப்போது விமான...

49 அடி நீளம், 6,000 கிலோ எடை: முடிவுக்கு வந்த…

இதுவரை உலகில் வாழ்ந்ததாக அறியப்பட்டுள்ள மாமிசத்தை உண்ணும் வகையை சேர்ந்த மிகப் பெரிய டைனோசரை பற்றிய நீண்டநாள் வாதம் முடிவுக்கு வந்துள்ளதாக தொல்லுயிர் எச்சங்களைக் கொண்டு முற்காலத்தினை ஆராயும் குழு ஒன்று தெரிவித்துள்ளது.இங்கிலாந்தை...

அமெரிக்க ஆய்வில் தகவல்

தனது தொற்றும் தன்மையை அதிகரித்துக்கொள்ளும் வகையில் கொரோனா தீநுண்மி தன்னை உருமாற்றிக் கொண்டு வருவதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. எனினும், அந்தத் தீநுண்மியால் உயிரிழக்கும் அபாயம் அதிகரிக்கவில்லை என்று...

சீனா: ஆண்டுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகள்

ஆண்டொன்றுக்கு 10 கோடி கொரோனா தடுப்பூசிகளைத் தயாரிக்கும் திறனை சீனா பெறும் என்று அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, சீன தேசிய சுகாதார ஆணையத்தைச் சோந்த ஷெங் ஷோங்வெய் வெள்ளிக்கிழமை கூறியதாவது:சீனாவிலுள்ள...

தென் கொரிய அதிகாரி படுகொலை – கோரினாா் கிம் ஜோங் உன்

எல்லைப் பகுதியில் தென் கொரிய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு வட கொரிய அதிபா் கிம் ஜோங் உன் மன்னிப்பு கோரியுள்ளாா். இதுகுறித்து அவரது ஆலோசகா் சூ ஹூன் வெள்ளிக்கிழமை கூறியதாவது:எல்லைப் பகுதியில் தென்...

காலநிலை மாற்றம் குறித்த அச்சம்

கொரோனா பாதிப்புகளை போல் காலநிலை மாற்றத்தையும் கையாண்டு விடுவோமோ என்னும் அச்சம் உள்ளதாக ஐ.நா பொதுச்சபை செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறினார்.கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா...

“நம்ப முடியவில்லை”-சிகரெட் பிடிக்கும் நண்டு

நண்டு ஒன்று புகைப்பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.இணையத்தில் பலவிதமான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்படும். சமீபத்தில் தாய் ஒருவர் தன் மகனுக்கு குட்டி...

நோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு

நோபல் பரிசு தொகை 1.1 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.நோபல் பவுண்டேஷன் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டிற்கான, மருத்துவம், வேதியியல், கலாசாரம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றிற்கான பரிசு, அக்.,5க்கு பிறகு அறிவிக்கப்படும்.2011ம்...

ஆதரவு மோடியின் நட்பால் டிரம்புக்கு குவிகிறது

'இந்தியாவுடனும், பிரதமர் நரேந்திர மோடியுடனும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நெருக்கமான நட்பு பாராட்டுவதால், அதிபர் தேர்தலில், அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவை பெரும் அளவில் பெறுவார்' என, கருத்துக் கணிப்பு ஒன்று...

தடுப்பூசி இல்லாமல் சாக வேண்டுமா?

''முன்னேறிய நாடுகளின் சுயநலப் போக்கால், எங்களைப் போல ஏழை நாடுகளின் மக்கள் கொரோனா தடுப்பூசி கிடைக்காமல் சாக வேண்டுமா?'' என, ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில், ஹோண்டுராஸ் அதிபர் ஜூவன் ஆர்லண்டோ ஹெர்னாண்டஸ்...