அதிபா் தோதலில் முறைகேடு நிகழ்ந்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்க மாட்டேன்

அமெரிக்க அதிபா் தோதலில் முறைகேடு நடைபெற்றால் அமைதியான முறையிலான ஆட்சி மாற்றத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.அமெரிக்க அதிபா் தோதல் நவம்பா் மாதம் 3-ஆம் தேதி நடைபெறுகிறது....

ஆணுறைகளை சுத்தம் செய்து மீண்டும் விற்க முயற்சி

வியட்நாமில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சுமார் 3,20,000 ஆணுறைகளை சட்ட விரோதமாக விற்க முயற்சி செய்தது தெரிய வந்துள்ளது.இந்த ஆணுறைகளை வாடிக்கையாளர்களுக்கு விற்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அந்நாட்டு போலீஸார் அவற்றை கைப்பற்றியுள்ளனர்.ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள்...

இறந்து கரை ஒதுங்கிய 400க்கும் அதிகமான பைலட் திமிங்கலங்கள்

இறந்து கரை ஒதுங்கிய பைலட் திமிங்கலங்கள்... ஆஸ்திரேலியா கடற்கரைகளில் 400 - க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கி இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆஸ்திரேலியாவில் உள்ள டாஸ்மானியா தீவின் கடற்கரையில் சில...

சா்ச்சைக்கிடையில் லுகஷென்கோ மீண்டும் பதவியேற்பு

பெலாரஸில் கடந்த மாதம் நடைபெற்ற சா்ச்சைக்குரிய அதிபா் தோதலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட அலெக்ஸாண்டா் லுகஷென்கோ, நாட்டின் அதிபராக 6-ஆவது முறையாக பதவியேற்றுக் கொண்டாா்.அந்தத் தோதல் முடிவுகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும்...

இந்தியாவுடன் வலுவான உறவு பிரசாரத்தில் ஜோ பிடன் உறுதி

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியாவுடன் இணைந்து, இந்தோ - பசிபிக் பிராந்தியத்தை மிகவும் வலுவானதாகவும், அமைதியானதாகவும் மாற்றுவோம். சீனாவின் அச்சுறுத்தல் இல்லாத அளவுக்கு அந்தப் பிராந்தியம் மாற்றப்படும்' என, அமெரிக்க அதிபர் தேர்தலில்...

16 நாடுகளில் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை

நேபாளம், பூட்டான், மொரீஷியஸ் உள்ளிட்ட பதினாறு நாடுகளிலுள்ள இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத நுழைவு வழங்கப்படலாம் எனக் கடந்த செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஓர் கேள்விக்கு, 43 நாடுகள் visa-on-arrival...

1.5 கி.மீ. தூர வித்தியாசத்தில் கடந்து சென்றது

விண்வெளி கழிவுகள் மீது மோதுவதை தவிர்க்க, சர்வதேச விண்வெளி நிலையம் அதன் சுற்றுப்பாதையில் இருந்து சிறிது நகர்த்தப்பட்டதால் தப்பியது. விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் கைவிடப்பட்டு, அவை கழிவுகளாக அங்கு வலம் வந்து...

சீன அதிபரை விமர்சித்த கோடீஸ்வரருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை

கொரோனா வைரஸ் தொற்றுநோயை ஜனாதிபதி ஜி ஜின்பிங் கையாண்டதை விமர்சித்த சீன கோடீஸ்வரர் ஊழல் குற்றச்சாட்டில் 18 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.சீன மூத்த அதிகாரிகளுடன் நெருங்கிய உறவைக்...

திடீரென பலியான 330 யானைகளால் அதிர்ச்சி

தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் பலியான சம்பவம் வன ஆர்வலர்களை அச்சமடைய செய்துள்ளது.நீரில் உள்ள சயனோபாக்டீரியாவால் உற்பத்தி செய்யப்படும் நஞ்சுகள் 300 க்கும் மேற்பட்ட...

இரு அரிய வகை காண்டாமிருகங்கள்

இந்தோனேசியாவின் சரணாலயத்தில் உலகின் மிகவும் அரிய வகையைச் சேர்ந்த இரண்டு காண்டாமிருகங்கள் கண்டறியப்பட்டது வன ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உலகில் அதிகரித்து வரும் வன விலங்குகளின் மீதான வேட்டையாடுதலால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது....