புதிய உச்சம் தொட்டது தினசரி கொரோனா பாதிப்பு
உலக அளவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் தினசரி எண்ணிக்கை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சா்வதேச அளவில்...
ஜப்பான் ஆளும் கட்சியின் தலைவராக யோஷிஹிடே சுகா தோவு
ஜப்பானில் ஆளும் லிபரல் டெமோக்ராடிக் கட்சியின் புதிய தலைவராக யோஷிஹிடே சுகா தோவு செய்யப்பட்டுள்ளாா். அந்நாட்டின் புதிய பிரதமராக அவா் விரைவில் பொறுப்பேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.ஜப்பான் பிரதமா் ஷின்ஸோ அபே உடல்நலக் குறைவால்...
59 லட்சம் ரூபாய்க்கு ஏலத்திற்கு விடப்பட்ட ஆப்ரஹாம் லிங்கனின் தலை முடி
ஆப்ரஹாம் லிங்கனின் தலைமுடி, ரூ. 59 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ள சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக அமைந்துள்ளது.ஆபிரகாம் லிங்கனின் தலைமுடி மற்றும் அவரது 1865 படுகொலை பற்றிய இரத்தக் கறை படிந்த தந்தி ஏலத்தில்,...
அமெரிக்கா மீது சீனா குற்றச்சாட்டு
‘ராணுவ பலத்தை காட்டி உலக நாடுகளை அச்சுறுத்துவது நாங்கள் அல்ல; நீங்கள்தான்,’ என்று அமெரிக்கா மீது சீனா குற்றம்சாட்டி உள்ளது. அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன், கடந்த செப்டம்பர் 2ம் தேதியன்று வருடாந்திர...
பிரதமர் மோடியின் பாராட்டு: அதிபர் டிரம்ப் பெருமிதம்
"அமெரிக்காவில், அதிக மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதற்கு, இந்திய பிரதமர் மோடி, என்னை தொலை பேசியில் அழைத்து பாராட்டினார்," என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில்,...
8,800 ஆதரவற்ற குழந்தைகள் வெளியேற்றம்
அமெரிக்காவில், கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வைரஸ் பரவலை தடுக்க, அதிபர் டிரம்ப் நிர்வாகம், பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, 1.59 லட்சம் புலம்பெயர் மக்கள்,...
புதிய நம்பிக்கையை பெற்ற கனடா மக்கள்
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு பாதிப்புகளை உலகம் முழுவதும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், முன்பை காட்டிலும் தற்போது இந்த...
14,800 பேர் தீயை அணைக்க போராட்டம்
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், காட்டு தீ வேகமாக பரவி வரும் நிலையில், மழைக்கான வாய்ப்பு இருப்பதால், காட்டு தீயானது கட்டுக்குள் வருமென எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கலிஃபோர்னியா மாகாணத்தில் பல்வேறு...
உறவினர்களின் கட்-அவுட்டுகளை வைத்து திருமணம் செய்த ஜோடி
இங்கிலாந்தில் உறவினர்களின் கட்-அவுட்டுகளை வைத்து திருமணம் செய்து கொண்ட ஜோடிக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.கொரோனாவால் உலகமே தலைகீழாக மாறிவிட்டது. கூட்டம் சேர்ந்து கொண்டாட்டம் என்ற நிலை காணாமல் போய்விட்டது. இதில் திருமண நிகழ்ச்சியும்...
கிம் ஜாங்-உனை விமர்சித்த பொருளாதார வல்லுநர்கள்களுக்கு நேர்ந்த கெதி
வடகொரியவில் கொரோனா வைரஸ் அச்சம் மற்றும் சமீபத்திய வெள்ளம் ஆகியவற்றின் விளைவாக வட கொரியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக பேசப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை கிம் ஜாங்-உன் டேச்சோங்-ரி பாதிக்கப்பட்ட பிராந்தியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்....























