முதல் முறையாக அணுகுண்டு சோதனை செப்டம்பர் 19

அமெரிக்கா முதல் முறையாக பூமிக்கடியில் அணுகுண்டு சோதனையை நடத்தியது. இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்1870 – பிரான்சுக்கும் புருசியாவுக்கும் இடம்பெற்ற போரில் பாரிஸ் நகரைக் கைப்பற்றும் நிகழ்வு ஆரம்பமானது. பாரிஸ் 1871,...

தெற்காசியாவில் பயங்கரவாதத்தை தடுக்க பிடன் தேர்தல் வாக்குறுதி

'தெற்காசியாவில் பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள மாட்டோம்; இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்த அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்' என, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் பிரசாரத்தில்...

கொரோனா தடுப்பூசி கிடைத்து விடும்: டிரம்ப் நம்பிக்கை

அடுத்தாண்டு ஏப்ரலில் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி மருந்து கிடைத்துவிடும் என்று எதிர்பார்ப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.வாஷிங்டன்னில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், ' ஒவ்வொரு மாதத்திற்கும் லட்சக்கணக்கான கொரோனா தடுப்பூசி...

தைவான் – அமெரிக்க உயர் அதிகாரிகள் சந்திப்பு; சீனா எதிர்ப்பு

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் தொடர் மோதல் போக்கு நீடித்துவருகிறது.இந்நிலையில் சீனா தனது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை தைவானில் அமல் படுத்த முயன்று வருகிறது.ஒரு காலத்தில் சீனாவின் ஆதிக்கத்தில் இருந்த தைவான் பின்னாளில் சுதந்திரமடைந்தது.தற்போது ஹாங்காங்போல...

‘சிறந்த தலைவர்’ பிரதமர் மோடி- டொனால்ட் டிரம்ப்

பிரதமர் நரேந்திர மோடியின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடியின் பிறந்த நாள் நேற்று எழுச்சியுடன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மோடியின் 70...

கண்ணாடி அணிந்தால் கொரோனா பாதிக்காதாம்

கண்ணாடி அணிந்தால் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.சீனாவில் உள்ள சுய்ஜோ ஜெங்டு மருத்துவமனையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. கொரோனா நோயாளிகள் இந்த ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டனர். அந்த...

சீனாவிடம் இந்திய வீரர்கள் சரணடைந்தனரா?? குளோபல் குண்டு!

இந்திய வீரர்கள் சீனா ராணுவத்திடம் சரணடைந்ததாக குளோபல் டைம்ஸ் தலையங்கம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா-சீன எல்லையில் தொடர்ந்து படைகளும்,ஆயுத தளவாடங்களும் குவிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் பலகட்ட பேச்சு வார்த்தைகளும் இருநாட்டுக்கும் இடையில்...

இணையதளம் மூலம் மோசடி அதிகரிக்கும்

இணையம் சார்ந்த செயல்பாடுகளுக்கான பாதுகாப்பு சேவைகளை வழங்கும் கிரவுட் ஸ்ட்ரைக் நிறுவனத்தின் நிபுணர்கள் இணையத்தில் நிகழ்த்தப்படும் குற்றங்கள், அச்சுறுத்தல்களைத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்த அறிக்கை ஒன்றை தயார் செய்திருக்கின்றனர். இந்த அறிக்கையில்...

அமெரிக்காவை தாக்கினால் 1000 மடங்கு திரும்ப பதிலடி

அமெரிக்காவை ஈரான் தாக்கினால் அதன் மீது 1000 மடங்கு தாக்குதல் நடத்தப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.ஈரானின் முக்கிய தளபதி காசிம் சுலைமானியை பாக்தாத்தில் வைத்து அமெரிக்கா கொன்றதற்கு பழிவாங்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக...

முகக் கவசம் அணியவில்லையா? -நூதன தண்டனை

கொரோனா பாதுகாப்புக்கு முகக்கவசம் அணியாமல் போலீசாரிடம் சிக்கினால் தண்டனையாக கல்லறைகளை தோண்டவேண்டும் என்று இந்தோனேஷியாவில் நூதன தண்டனை வழங்கப்படுகிறது.இந்தோனேஷிய நாட்டின் கிழக்கு ஜாவாவில் முகக்கவசம் இல்லாமல் பிடிபட்ட நபர்கள் தண்டனையாக கொரோனா வைரஸ்...