KLIA கூரியர் மையத்தில் பொம்மைப் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த RM1 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா...

சிப்பாங் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA), குழந்தைகளின் பொம்மைப் பெட்டிகளுக்குள் RM1.01 மில்லியன் மதிப்புள்ள 12.675 கிலோ கஞ்சா பூக்களை மறைத்து வைத்து கடத்த முயன்ற முயற்சியை சுங்க அதிகாரிகள் முறியடித்துள்ளனர்....

சீன நாட்டவரான ஹுவாங் ஷிஷினை காவல்துறை தேடி வருகிறது

 கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு போதைப்பொருள் வழக்கு தொடர்பாக, 33 வயதான சீன நாட்டவரான ஹுவாங் ஷிஷினை காவல்துறை தேடி வருகிறது. 1952 ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு...

நைஜீரியாவில் பாதுகாப்புப்படையினர் – ஆயுதக்குழுவினர் மோதல்; 29 பேர் பலி

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு ஆயுதக்குழுக்களும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன அதேபோல், பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை...

கத்தாரில் ஆங்கிலப் போட்டியில் முதலிடம்; உலக இறுதிப் போட்டிக்கு வான் ஹாரிஸ் தகுதி

(கோகி கருணாநிதி) ஜோகூர் பாரு: கத்தார், தோஹாவில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான அனைத்துலக ஆங்கில மொழித் திறன் போட்டியின் தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்த ஜோகூர் மாணவர் வான் ஹாரிஸ் பின் வான் அப்துல் கய்யூம்,...

ஜிம்பாப்வே: ஏரியில் படகு கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு …

ஹராரே ஜிம்பாப்வே நாட்டில் உள்ள கரிபா ஏரியில் பயணிகள் படகு கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வடைந்து உள்ளது.கரிபா ஏரி ஜிம்பாப்வே நாட்டில் உள்ள கரிபா ஏரியில் படகு ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு...

பிளைவுட் நிறுவனம் 3 மாதங்களாக எங்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என புலம்பெயர் தொழிலாளர்கள் புகார்

 மெந்தகாப் வெனியர் & பிளைவுட் சென்.பெர்ஹாட் (Mentakab Veneer & Plywood Sdn Bhd) என்ற பிளைவுட் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 250 புலம்பெயர் தொழிலாளர்கள், மூன்று மாதங்களுக்கும் மேலாக தங்களுக்கு...

ரஷிய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் 10 பேர் பலி

கீவ் ரஷிய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் 10 பேர் பலியாகி உள்ளனர். உக்ரைனுக்கு எதிராக 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷியா தொடங்கிய போரானது, 4 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. போரால் வீரர்கள் உள்பட...

சிரியா முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை விதிப்பு

டமாஸ்கஸ், மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு சிரியா. இந்நாட்டின் அதிபராக 1970 முதல் 2000ம் ஆண்டு வரை ஹபீஸ் அல் அசாத் செயல்பட்டார்.பஷீர் அல் அசாத் இதையடுத்து அவரது மகன் பஷீர் அல் அசாத்...

பிலிப்பைன்சில் கனமழை, வெள்ளம்; 16 பேர் பலி

மணிலா, ஆசியாவில் அமைந்துள்ள நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டில் பல்வேறு தீவுகள் அமைந்துள்ளன.கனமழை, வெள்ளம், நிலச்சரிவு இதனிடையே, அந்நாட்டின் தலைநகர் மணிலா, லுசன் தீவு, பஹுவொய் உள்பட வடக்கு நகரங்களில் கடந்த சில நாட்களாக கனமழை...

அமெரிக்காவில் காதலியை கொன்ற இந்திய மாணவன் ஜெர்மனியில் கைது

பெர்லின், அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தில் இந்தியாவை சேர்ந்த வருண் பட்சிகரி (வயது 20) என்ற இளைஞர் பட்டப்படிப்பு படித்து வந்தார். இவருக்கு ஜுலிசா ருபி சலசிர் (வயது 19)...