தாய்லாந்தில் மின்னல் தாக்கி கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழப்பு.!
பாங்காக், தென் தாய்லாந்தில் உள்ள சுங்கை கோலோக் பகுதியில் சாம்கொல்ட்ஸ் - அபு எக்ஸ் நொங் சிரின் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடந்தது. சன்டிபாப் விளையாட்டரங்களில் போட்டி நடந்தது.
அப்போது சாம்கொல்ட்ஸ் அணியின்...
அரச குடும்பத்தில் முதல் முறை: டென்மார்க் இளவரசி ராணுவ பயிற்சியில் சேர்ந்தார்
டென்மார்க் நாட்டின் இளவரசி இசபெல்லா(Princess Isabella) தன்னுடைய ராணுவ சேவையை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளார்.
டென்மார்க் மன்னர் பிரடெரிக் -ராணி மேரி தம்பதியின் 19 வயது மகளான இளவரசி இசபெல்லா சமீபத்தில் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்தார்....
எத்தியோப்பியாவில் நிலச்சரிவு – 14 பேர் பலி
அடிஸ் அபாபா, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு எத்தியோப்பியா. இந்நாட்டின் அம்மாரா நகரில் மலைப்பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் உள்ளது.
இந்த வழிபாட்டு தலத்திற்கு பிரார்த்தனை செய்ய நேற்று முன் தினம் காலை...
ஈரான் விவகாரம்: 48 மணி நேரங்களில் தெரியும்: டொனால்டு டிரம்ப்
அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் முடிவு இன்னும் 48 மணி நேரத்தில் தெரியவரும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை...
ஜகார்த்தா விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் 3 மலேசியப் பெண்கள் கைது
இரண்டு நாட்களுக்கு முன்பு ஜகார்த்தாவில் உள்ள சுகர்னோ-ஹட்டா விமான நிலையத்தில், அவர்களிடம் போதைப்பொருள் இருந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து மூன்று மலேசியப் பெண்கள் கைது செய்யப்பட்டனர். சபாவின் கோத்த கினபாலுவிலிருந்து வந்தடைந்த அந்த மூவரும்...
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இந்தோனேசிய விமான நிலையத்தில் மற்றொரு மலேசியர் கைது
சுரபாயாவில் உள்ள ஜுவாண்டா விமான நிலையத்தில், 22 வயதான மலேசியர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ஒரு கோர்செட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1 கிலோ மெத்தம்பெத்தமைன் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட...
விமானியின் போதைப்பொருள் கடத்தல் வழக்கோடு தொடர்புடைய நபரை போலீஸ் அடையாளம் கண்டுள்ளது
கடந்த வாரம் இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மலேசிய விமானியுடன் தொடர்புடையவராக இருக்கலாம் என நம்பப்படும் KLIA ஊழியர் ஒருவரை காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.30 வயதுகளில் உள்ள அந்த...
ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட காதலியின் கல்லறையில் இளைஞர் தற்கொலை
ஜெருசலேம், காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும்,...
சூடான்: ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 35 பேர் பலி
கார்டூமின், வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். அந்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார்.
அவருக்கு அடுத்த...
போதைப்பொருள் கடத்தல் முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட விமானியின் காணொளிக் காட்சிகளை இந்தோனேசிய சுங்கத்துறை...
ஜகார்த்தாவின் சோகர்னோ-ஹட்டா விமான நிலையம் வழியாக சுமார் 25 கிலோ எக்ஸ்டஸி போதைப்பொருளைக் கடத்தியதாகக் கூறப்படும் மலேசிய விமானி ஒருவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதைக் காட்டும் சிசிடிவி காணொளிக் காட்சிகளை இந்தோனேசியாவின்...























