நடுவானில் விமானத்திற்கு 300 அடி தொலைவில் நெருங்கிய பறக்கும் தட்டு; விமானி அதிர்ச்சி…

லண்டன் இங்கிலாந்தில் நடுவானில் விமானம் வந்தபோது, 300 அடி தொலைவில் பறக்கும் தட்டு நெருங்கி விமானிக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் கேட்விக் விமான நிலையத்தில் ஏர்பஸ் ஏ319 என்ற பயணிகள்...

விமான நிலையங்களில் விமானிகள், விமானப் பணியாளர்கள் மீது கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படும்

சிப்பாங், நாடு தழுவிய விமான நிலையங்களில் விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களை உள்ளடக்கிய பாதுகாப்புச் சோதனை நடைமுறைகள் மேம்படுத்தப்படும் என்று மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையின் (AKPS) தலைமை இயக்குநர்...

ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் – 5 பேர் பலி…

மாஸ்கோ,உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர்...

பிரபல மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா பனிச்சரிவில் சிக்கி பலி …

இஸ்லாமாபாத், பிரபல மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.மலையேற்ற வீரர் 'நிம்ஸ் டாய்' என்றும் அழைக்கப்படும் நேபாளத்தை சேர்ந்த புகழ்பெற்ற மலையேற்ற வீரரான நிர்மல் புர்ஜா, 2019ஆம்...

காங்கோவில் வேகமாக பரவும் எபோலா : 1,556 பேர் பலி …

கின்ஷாசா, காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,556 ஆக அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே...

அப்பாவின் குரல் கேட்டதும் கருவிலேயே புன்னகைத்த குழந்தை…

ஒட்டாவா, கனடா, ஒண்டாரியோ மாகாணத்தில் கருவில் இருந்த குழந்தை ஒன்று அப்பாவின் குரலைக் கேட்டு புன்னகைத்தது. இந்த வீடியா வைரலாகி இணையத்தை நெகிழ வைத்தது.குழந்தையின் புன்னகை கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்...

ஸ்பெயினுக்குள் ஆயிரக்கணக்கான அகதிகள் நுழைந்ததால் பரபரப்பு; நெரிசலில் சிக்கி 9 பேர் பலி

சீயடா,மொராக்கோ எல்லையில் இருந்து ஸ்பெயினுக்குள் ஆயிரக்கணக்கான அகதிகள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய தரைக்கடல் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அகதிகள் ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மொராக்கோவில் இருந்து...

குழந்தையுடன் விமான பயணம்… அப்பாவின் அன்பால் நெகிழ்ந்த சக பயணிகள் …

பீஜிங் சீனாவில் 8 மாத குழந்தையுடன் விமான பயணம் செய்த தந்தையின் செயலால் பயணிகள் நெகிழ்ச்சி அடைந்தனர். சீனாவில், சென் என்ற நபர் தன்னுடைய 8 மாத குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் குவாங்சி பகுதிக்கு...

ஜப்பான் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு

டோக்கியோ ஜப்பான் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்வடைந்து உள்ளது. தென்மேற்கு ஜப்பானின் கியூஷு தீவில் உள்ள குமாமோட்டோ பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை 7.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....

தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை கடத்தி பணம் பறிக்க முயற்சி… கட்டிவைத்து சித்ரவதை – 5...

பாங்காக், இந்தியாவை சேர்ந்த மோஹித்(23), ஆசிஷ்(24) மற்றும் ஹிமான்ஷு(20) ஆகிய 3 பேர் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றனர். குறைந்த செலவில் 7 நாட்கள் சுற்றுலா என்ற விளம்பரத்தைப் பார்த்து அவர்கள் தாய்லாந்திற்கு...