பேங்காக் மதுபானக் கூடத்தில் பயங்கர தீ விபத்து: சுற்றுலாப் பயணிகள் உட்பட 27 பேர்...
பேங்காக்:
தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள பிரபல உணவகத்துடன் கூடிய மதுபானக் கூடம் (Pub & Restaurant) ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, சுற்றுலாப் பயணிகள் உட்பட 27...
வங்காளதேசத்தில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு – 44 பேர் பலி
டாக்கா, இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் சிட்டகாங்க் மாகாணத்தின் 7 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
கனமழை காரணமாக அம்மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் ஆறுகளில்...
எச்சரிக்கைகளை மீறி ரெயில் வரும் தண்டவாளத்தை வேகமாக கடந்த பஸ்.. அடுத்து நடந்த அதிர்ச்சி...
முகோனோ (உகாண்டா), உகாண்டா நாட்டில் 70 மாணவர்களுடன் சுற்றுலா சென்ற பஸ்சின் மீது ரெயில் மோதியதில் ஆசிரியர் ஒருவர் உயிரிழப்பு, மேலும் ஏராளமான மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
சாலை பாதுகாப்பு எச்சரிக்கைகளை மீறி ரெயில்...
உலகக் கிண்ணக் காற்பந்து: நார்வேயை வீழ்த்தி அரையிறுதிக்கு மாஸாக முன்னேறியது இங்கிலாந்து; பெல்லிங்கம் இரட்டை...
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் விறுவிறுப்பான காலிறுதிச் சுற்றில் நார்வே அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இங்கிலாந்து அணி அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் நார்வே அணி முதல்...
வியட்நாம் படகு விபத்து: நடந்தது என்ன?
வியட்நாம், வியட்நாமின் ஃபூ குவோக் தீவில் படகு கவிழ்ந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர்.
வியட்நாமின் பூ குவோக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற அதிவேகப் படகு...
பிலிப்பைன்சில் நிலச்சரிவு: 15 பேர் பலி
மணிலா, ஆசியாவில் அமைந்துள்ள நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை பவி புயல் நெருங்கி வருகிறது. புயல் காரணமாக அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.15 பேர் பலி
இந்நிலையில், புயல், கனமழை...
இந்தியாவில் விரைவில் 6ஜி சேவை – பிரதமர் மோடி பேச்சு
மெல்போர்ன், ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, மார்வெல் மைதானத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள நிலையில் ‘வணக்கம் மெல்போர்ன்' என தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார்.உற்சாக வரவேற்பு
பிரதமர் மோடி அரசு...
இந்தியா முதலீடு செய்துள்ள சபஹார் துறைமுகம் சேதம்
அமெரிக்காவின் மீது 2-வது நாள் தாக்குதலில் ஈரானின் துறைமுகங்கள் குறிவைக்கப்பட்டது. துறைமுகங்கள், அதன் கட்டமைப்புகள் தாக்குதல் நடந்தது. சபஹார் துறைமுகம் மீதும் தாக்குதல் நடந்தது. இதில் அந்த துறைமுகத்தின் கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாட்டுக்...
சீனாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 39 பேர் பலி …
பெய்ஜிங், தென் சீனாவின் குவாங்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஒருசில பகுதிகளில் 90 சென்டிமீட்டருக்கும் மேல் அதி கனமழை பெய்தது. இதனால் நானிங் நகரில்...
பத்து பஹாட் சோதனைகளில் 31 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் கைது
பத்து பஹாட்: குடிநுழைவுத் துறை புதன்கிழமை (ஜூலை 8) இங்கு நடத்திய தொடர் நடவடிக்கைகளில் 31 ஆவணமற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கைது செய்தது. 'ஓப்ஸ் செலரா', 'ஓப்ஸ் சாபு' மற்றும் 'ஓப்ஸ் குட்டிப்'...























