மலேசியா – தாய்லாந்து இருதரப்பு உறவை வலுப்படுத்த அன்வார் – அனுடின் சந்திப்பு!

கோலாலம்பூர்:மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இங்குள்ள பெர்டானா புத்ராவில் தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுலுடன் (Anutin Charnvirakul) இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து முக்கியச் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.மலேசியாவிற்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ...

ஈரான் போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து: டிரம்ப் அறிவிப்பால் பதற்றம்

வாஷிங்டன் ஈரானுடனான போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது என்று டிரம்ப் அறிவித்து உள்ளார். துருக்கியின் அங்காரா நகரில் நேட்டோ உச்சி மாநாடு நடந்து வருகிறது. இதில், நேட்டோ நாடுகள் கலந்து கொண்டுள்ளன....

உள்ளூர் தொழிலாளர்களுக்குப் பெர்கேசோவின் லின்டுங் 24 ஜாம் திட்டம் கட்டாயமில்லை: மனிதவள அமைச்சர்

கோலாலம்பூர்:சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோவின் (PERKESO) வேலை நேரம் அல்லாத விபத்து பாதுகாப்புத் திட்டமான 'லின்டுங் 24 ஜாம்' திட்டம் (Lindung 24 Jam), உள்நாட்டு தொழிலாளர்களுக்கு இனி கட்டாயமில்லை என்று மனிதவள...

சீனாவில் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி – தொடரும்...

பீஜிங், சீனாவை தாக்கிய சூறாவளி மற்றும் நிலச்சரிவுக்கு 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.பயங்கர நிலச்சரிவு ஆசியாவின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளில் ஒன்றான சீனாவில் திடீரென மாறிய வானிலை ஒட்டுமொத்த நாட்டிற்கும்...

ஜோகூரில் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கை; 155 வெளிநாட்டினர் கைது

ஜோகூர் பாரு, பான்டான் மொத்த விற்பனைச் சந்தையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) அன்று 'ஆப்ஸ் பெர்சாமா' என்ற குறியீட்டுப் பெயரில் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையில் மொத்தம் 155 வெளிநாட்டினர் தடுத்து வைக்கப்பட்டனர். இந்த...

ஜப்பானில் கொடூரம்: உடன் தங்கியிருந்த பெண்ணின் வாயைத் தைத்த அறைத்தோழி; காகிதத்தில் எழுதி உதவி...

டோக்கியோ: ஜப்பானில் தன்னுடன் ஒரே அறையில் தங்கியிருந்த பெண்ணின் உதடுகளை ஊசியால் தைத்துக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்த 49 வயதுப் பெண்மணி ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜப்பானின் இபராக்கி (Ibaraki) மாநிலத்தின் கோகா...

இயற்கையை பாதுகாக்க வேறு வழி தெரியல ஆத்தா.. நதியை திருமணம் செய்து கொண்ட இளம்பெண்

லண்டன், காதல் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட அனுபவம் ஆகும். ஒரு சிலருக்கு மட்டும் மற்றவர் மீது காதல் ஏற்படுவதற்கு அவர்களின் சிந்தனை, உணர்வுகள் மற்றும் சூழ்நிலைகள் மிக முக்கிய காரணமாக அமைகின்றன.காதல் திருமணம் காதல்...

சீனாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு: 8 பேர் பலி

பிஜீங், சீனாவின் ஹுபே மாகாணம் ஹுன்ஷி, ஹுன்ஹங், இஹொ, ஜினிங் ஆகிய நகரங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், வெள்ளநீர் நகரங்களை சூழ்ந்துள்ளது....

கல்விக்கான முக்கியத்துவத்தை 2,000 ஆண்டுக்கு முன்பே பேசியுள்ளோம் – அமெரிக்காவில் அண்ணாமலை பேச்சு …

வாஷிங்டன், வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை (பெட்னா) சார்பில் நியூ ஜெர்சியில் தமிழ் விழா நடைபெற்றது. இந்த விழாவில், 'வி தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசியதாவது; மலேசியாவாக இருக்கட்டும்,...

அனைத்துலக மாணவர் சேர்க்கையால் மலேசிய மாணவர்கள் புறக்கணிப்பா? – அரசாங்கம் மறுப்பு

 பொதுப் பல்கலைக்கழகங்களில் அனைத்துலக மாணவர் சேர்க்கை உள்ளூர் மாணவர்களுக்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது என்று ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூறிய குற்றச்சாட்டுகளை உயர்கல்வி அமைச்சகம் நிராகரித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு "ஆதாரமற்றது மற்றும் தவறாக வழிநடத்துவது"...