விசாரணைக்கு சென்ற இடத்தில் நாயை சுட்டுக்கொன்ற காவலர்… அதிர்ச்சி வீடியோ

வாஷிங்டன், விசாரணைக்கு சென்ற இடத்தில் தன் மீது பாய்ந்த நாயை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.லாஸ் ஏஞ்சல்ஸ் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்...

எல்லை தாண்டிப் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான புதிய சமூகப் பாதுகாப்புத் திட்டம் திங்கட்கிழமை தாக்கல்; ரமணன்

ஜோகூர் பாரு: சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்களைப் பாதுகாப்பதற்காக, விரிவாக்கப்பட்ட சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (பெர்கெசோ) பாதுகாப்புத் திட்டத்தைத் தாக்கல் செய்யும் செயல்முறை, திங்கட்கிழமை (ஜூன் 21) அன்று மக்களவையில் தொடங்கவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான...

கிளந்தான் கடத்தல் வழக்கில் ஒருவர் கைது, மேலும் ஒரு சந்தேக நபர் தேடப்பட்டு வருகிறார்

கிளந்தான் இருவரைக் கடத்தி தாய்லாந்திற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் திரெங்கானுவில் கைது செய்யப்பட்டுள்ளார். 32 வயதான சந்தேக நபர் நீதிமன்றக் காவலுக்காக கிளந்தானுக்குத் திரும்ப அழைத்து வரப்பட்டதாகவும்,...

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் ராணுவம் அறிவிப்பு

டெஹ்ரான், மீண்டும் ஹார்முஸ் நீரிணையை மூடியதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. லெபனான் மீதான தாக்குதலை தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்ததால் அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே அமெரிக்கா தலையீட்டால் இஸ்ரேலுக்கும்...

ஈரானில் கொடூரம்: ஹிஜாப் அணியாமல் வீடியோ வெளியிட்ட பாடகிக்கு 74 கசையடி

தெஹ்ரான், ஈரானை சேர்ந்த பாடகி ஹிஜாப் அணியாமல் இசைநிகழ்ச்சியில் பங்கேற்றதால் அவருக்கு 74 கசையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது. ஈரானை சேர்ந்த பாடகி பிரஷ்டொ அகமதி (வயது 29). இவர் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர்...

2026 உலக அகதிகள் தினம் குறித்த ஹாகாம் அறிக்கை: அனைவரும் பாதுகாப்பாகும் வரை

2026 உலக அகதிகள் தினத்தன்று, துன்புறுத்தல், மோதல், வன்முறை மற்றும் கடுமையான மனித உரிமை மீறல்களிலிருந்து தப்பி ஓட நிர்பந்திக்கப்பட்ட உலகெங்கிலும் உள்ள அகதிகளுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம். மேலும், தேசியம், இனம்,...

14 ஆண்டு கால காத்திருப்புக்கு முடிவு: PSA Squash Tour இறுதிப்போட்டிக்குள் நுழைந்து சிவசாங்கரி...

கோலாலம்பூர்: பாரிஸில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற பிஎஸ்ஏ ஸ்குவாஷ் டூர் (PSA Squash Tour) தொடரின் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று, மலேசியாவின் முன்னணி வீராங்கனை எஸ். சிவசாங்கரி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்ற அரையிறுதி...

நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம் – டிரம்பிற்கு மெலோனி பதிலடி

ஏவியான், தன்னுடன் போட்டோ எடுக்க இத்தாலி பிரதமர் மெலோனி கெஞ்சினார் என டிரம்ப் பேசியதற்கு மெலோனி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.ஜி 7 மாநாடு பிரான்சின் ஏவியான் நகரில் ஜி 7 மாநாடு நடைபெற்றது. இதில்...

வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு அம்சமா? பயனர்களுக்கு இனிப்பான செய்தி

வாட்ஸ் அப் தற்போது தவிர்க்க முடியாத செயலியாக மாறிவிட்டது. நண்பர்களுடன் அரட்டை அடிப்பது மட்டுமின்றி பல முக்கியமான கோப்புகள், இமேஜ்கள் உள்ளிட்டவற்றை பகிரும் தளமாகவும் வாட்ஸ் அப் மாறிவிட்டது. தொழில் சார்ந்த உரையாடல்கள்,...

மலேசியக் குடியுரிமை கோருகிறோமா? – ரோஹிங்கியா மன்றம் மறுப்பு

அகதிகளான தங்கள் சமூகம், மலேசியக் குடியுரிமை கோருவதாகவும் அல்லது நாட்டின் எந்தவொரு நிலப்பரப்பிற்கும் உரிமை கோருவதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ரோஹிங்கியா உலமா மன்றம் மறுத்துள்ளது. ரோஹிங்கியாக்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் நோக்கில் இந்தக்...