வெனிசுலாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பயங்கர நிலநடுக்கம் – 164 பேர் உயிரிழப்பு...

கராகஸ், வெனிசுலா நாட்டில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட 2 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால், இடிபாடுகளில் சிக்கி இதுவரை 164 பேர் உயிரிழந்துள்ளனர்.நிலநடுக்கம் தென் அமெரிக்க...

பொம்மை என நினைத்துப் பாம்பை கையில் பிடித்து சுழற்றிய குழந்தை! பதறிப்போய் அலறிய தாய்...

பேங்காக்: தாய் தன் அருகில் அமர்ந்து கைப்பேசியைப் பயன்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில், தவழ்ந்து வந்த நிஜப் பாம்புக் குட்டி ஒன்றை விளையாட்டுப் பொம்மை என நினைத்துக் குழந்தை ஒன்று கையில் பிடித்துச் சுழற்றிய அதிர்ச்சிச்...

ஈரானுடன் போர் விவகாரம்: டிரம்புக்கு எதிராக அமெரிக்க செனட் சபையில் தீர்மானம்

வாஷிங்டன், அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்தன. தற்போது அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்தம் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி, இறுதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.இதற்கிடையே, அமெரிக்க...

பண மோசடி புகார்: நேபாள முன்னாள் நிதி மந்திரி அதிரடி கைது

காத்மாண்டு, பண மோசடி புகாரில் நேபாள நாட்டின் முன்னாள் நிதி மந்திரி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.புதிய பிரதமர்: நேபாள நாட்டில் முந்தைய ஆட்சியாளர்களுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய தொடர் போராட்டங்களால் அங்கிருந்த அரசாங்கமே அடியோடு...

நைஜீரியாவில் 20 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொலை

அபுஜா, ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வடமத்திய பகுதியில் உள்ள பிளாட்டோ மாகாணம், கடந்த சில ஆண்டுகளாகவே அடுத்தடுத்து நடக்கும் வன்மு றைச் சம்பவங்களால் பெரும் பதற்றத்துடனேயே காணப்பட்டு வருகிறது. ஆயுதமேந்திய பல்வேறு கும்பல்களின்...

சொந்த மக்களை கொன்ற மியான்மர் ராணுவம்; ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

மியான்மரில் தேர்தல் நடத்தப்படும் என கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மியான்மர் ராணுவம் அறிவித்திருந்தது. அன்று முதல், வாக்குப்பதிவு நடந்து முடிந்த ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் குறைந்தபட்சம் 702 பேர் வரை கொல்லப்பட்டது...

இன்ஸ்டாகிராமின் புதிய அப்டேட்… இனி டெக்ஸ்ட் மட்டும் அல்ல, புகைப்படத்திலும் ரிப்ளை!

பயனர்களை கவரும் இன்ஸ்டாகிராம் நவீன உலகில் ஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சமூக வலைத்தளங்களும் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்கள்...

கத்தார் எரிவாயு மையத்தில் வெடி விபத்து: மாயமான 18 பேரை தேடும் பணி தீவிரம்

ஈரான் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பிறகு மீண்டும் செயல்பாட்டை தொடங்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. உலகின் முன்னணி இயற்கை எரிவாயு உற்பத்தியாளர்களில் ஒன்றான கத்தார், ஹார்முஸ் ஜலசந்தியில்...

பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கி சூடு; 3 மாணவர்கள் பலி

மணிலா பிலிப்பைன்ஸ் நாட்டின் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் பலியானார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் தக்லோபன் நகரில் சான் ஜோஸ் நேஷனல் என்ற பெயரில் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது....

அமெரிக்காவில் அதிர்ச்சி: பெற்றோர், பாட்டியை சுட்டுக்கொன்ற இந்தியர் …

வாஷிங்டன், அமெரிக்காவில் பெற்றோர், பாட்டியை சுட்டுக்கொன்ற இந்திய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்தவர் ஸ்விரா ராம் (வயது 56). இவருக்கு திருமணமாகி ராணி (வயது...