அமெரிக்காவில் பரபரப்பு போலீசார் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியா நகரில் உள்ள நைஸ்டவுன் என்ற இடத்தில் ஒரு வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வாஷிங்டன், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியா நகரில் உள்ள நைஸ்டவுன்...

ஜப்பானை ‘குரோசா’ புயல் தாக்கியது 6 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

ஜப்பானை ‘குரோசா’ என்கிற புயல் தாக்கியதை தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. டோக்கியோ, ஜப்பானை ‘குரோசா’ என்கிற புயல் தாக்கியதை தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சுமார் 6 லட்சம் மக்கள்...

பாகிஸ்தானகோரிக்கைக்கு சீனா ஆதரவு: காஷ்மீர் பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், காஷ்மீர் பற்றி இன்று ஆலோசனை நடத்துகிறது. இந்த கூட்டத்தை கூட்ட பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை சீனா ஆதரித்துள்ளது. நியூயார்க், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை இந்தியா ரத்து செய்துள்ளது....

பனாமா நகரம் தோன்றி 500 ஆண்டுகள் நிறைவு: பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடிய மக்கள்!

வட அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையில் உள்ள முதல் ஸ்பானிஷ் குடியேற்றமான பனாமா நகரம் தோன்றி 500 ஆண்டுகள் ஆனதையொட்டி பிரம்மாண்டமாக அங்குள்ள மக்கள் கொண்டாடினர். வட அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையில் உள்ள முதல் ஸ்பானிஷ்...

பராமரிப்பாளரின் இல்லத்தில் தீ – 5 குழந்தைகள் மரணம்

வாஷிங்டன், பராமரிப்பு இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 குழந்தைகள் மரணமடைந்தன. இந்த அசம்பாவிதம் அமெரிக்கா, பென்னிசெல்வேனியாவின் ஈரி எனும் இடத்தில் நடந்துள்ளது. வீட்டில் தீ மூண்ட போது, பிள்ளைகள அனைவரும் மேல் மாடியில் தூங்கிக்...

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!

சியோல்,ஆக. வடகொரியா வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியிருப்பதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாட்டு ராணுவங்கள் இடையேயான கூட்டுப் பயிற்சியை திங்கட்கிழமை அன்று தொடங்கியது .இதை கண்டித்துள்ள வட கொரியா...

சாலையில் சென்ற மக்களை கத்தியால் குத்திய முகமூடி நபர்: பெண் பலி சிட்னியில் பரபரப்பு

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் முகமூடி அணிந்த நபர் ஒருவர், சாலையில்  வேகமாக சென்ற மக்களை கண்மூடித்தனமாக கத்தியால் குத்தியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர்.  ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்றும் வழக்கம் போல்...

லிபியா உள்நாட்டு போர் : லிபிய கடற்கரையிலிருந்து 100 பேர் மீட்கப்பட்டுள்ளனர்

லிபிய கடற்கரையிலிருந்து சுமார் 100 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டுள்ளனர் என்று சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. திரிபோலி,  வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் 34 ஆண்டுகள் அதிபராக இருந்த கடாபிக்கு எதிராக...

போராட்டம் மூலமாக ‘ஹாங்காங் மீள முடியாத படுகுழியில் தள்ளப்படும்’

ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. 10-வது வாரத்தை எட்டியுள்ள இந்த போராட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர வன்முறை வெடித்தது. ஹாங்காங், ஹாங்காங் சர்வதேச...

கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் நிவாரண பொருள் சேகரிப்பு

கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 8 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால், 2½ லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். துபாய், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக,...