வடகொரியாவில் உணவுப் பஞ்சம்; ஒரு கிலோ வாழைப்பழத்தின் விலை 186 வெள்ளி .

வடகொரியா (ஜூன் 18) : வடகொரியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். வடகொரியா தனது உள்நாட்டு விஷயங்கள் அனைத்தையுமே ராணுவ ரகசியம் போல் பாதுகாக்கும். அங்கு...

துபாயில் தனியாக தவித்த குழந்தை

தாய் உயிரிழப்பு.. விமானத்தில் பிள்ளை அனுப்பிவைப்புமனத்தைப் பிழியும் சம்பவங்கள் பல இருக்கின்றன. அதை உணரும்போது கண்களில் நீர் கசியும். நமக்கு நடந்ததுபோலவே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் இது. மனைவியின் இறுதி நேரத்திலும்...

விண்வெளி நிலையத்துக்கு வீரா்களை அனுப்பி சீனா சாதனை

சீனா கமுக்கமாக பலவற்றைச்செய்து வருகிறது. இதில் சில நன்மைகள் இருப்பதாகக் கருதினாலும்  பலவற்றில் பெருத்த பாதிப்பு இருக்கிறது என்தை பல நாடுகள் உணர்ந்திருக்கின்றன. குறிப்பாக இந்தியாவின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக சீனா இருக்கிறது  என்பதற்கு...

மக்களை வியப்பில் ஆழ்த்தும் ராட்சச சிலந்தி வலைகள்

ஆஸ்திரேலியா விக்டோரியா மாகாண மக்கள் வியப்பு!ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் சில நாட்களுக்கு முன்னர் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளம் காரணமாக இன்னும் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. இந்தச் சூழலில் விக்டோரியா மாகாணத்தின் கிழக்குப் பகுதியில்...

உச்சி மாநாட்டில் அமெரிக்காவுக்கு எதுவும் கிடைக்கவில்லை

 முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் விமர்சனம்!உச்சி மாநாடு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாநாடாக அமையும் என்றே  உலக அரசியல்வாதிகள் நம்பிக்கைக் கொண்டிருந்தனர். ஆனால் அமெரிக்காவுக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு பெரிய கட்டமும்  ரஷியாவுக்கு கொடுக்கப்பட்டது. ஆனாலும் அதற்கான...

எயிட்ஸ் நோய் முறையாக கண்டுபிடித்த தினம்: ஜூன் 18- 1981

ஓர் உயிர்க்கொல்லி நோயாகக் கருத்தப்பட்ட எயிட்ஸ் முழுமையாக வெளிச்சத்திற்கு வந்த போது உலகமே நடுங்கிற்று. கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவின் மருத்துவ ஆய்வாளர்கள் 1981-ஆம் ஆண்டு ஜூன் 18- ஆம்தேதி எயிட்ஸ் நோயை  முறைபடியாகக் கண்டு...

கொரோனா ஆய்வில் புதிய தகவல்

சாதாரண சளி, காய்ச்சல் கொரோனாவில் இருந்து பாதுகாக்கும்! - சாதாரண சளி, காய்ச்சல் ஏற்படுவதால் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கக் கூடும் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.நியூயார்க்  :  சாதாரண சளி, காய்ச்சல்...

ஜனநாயக சார்பு பத்திரிகை தலைமை செய்தி ஆசிரியர் கைது

ஹாங்காங் அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை -ஆப்பிள் டெய்லி பத்திரிகையின் உரிமையாளர் ஜிம்மி லாய், சீனாவுக்கு எதிராக போராடிய வழக்கில் ஏற்கனவே தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.ஹாங்காங்:ஹாங்காங்கில் நெக்ஸ்ட்...

இலங்கையில் 1.617.2 என்ற அதிவீரியமான மாறுபாடு கொண்ட கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளது

கொழும்பு (ஜூன் 17) : இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் அதி வீரியம் கொண்ட கோவிட்-19 வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் அதிகாரி டாக்டர் சந்திம...

வாட்ஸ் அப் (Whats App) பயனர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு – DP பார்ப்பவர்களை கண்டறிய...

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப் செயலியில், தற்போது பயனர்கள் டிபியை யார் பார்க்கிறார்கள் என்பதை கண்டறிய புதிய வழிமுறைகள் வெளியாகியுள்ளது. வாட்ஸ் அப்: தகவல் பரிமாற்றுதலுக்கு மிக...