அமெரிக்காவில் பயங்கரம்: புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கிய ‘பி-52 பாம்பர்’ ராணுவ விமானம்!...

கலிஃபோர்னியா: அமெரிக்காவின் அதிநவீன மற்றும் பாரிய ராணுவ விமானங்களில் ஒன்றான ‘பி-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரஸ் பாம்பர்’ (B-52 Stratofortress Bomber) தெற்கு கலிஃபோர்னியாவில் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 8 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்க நேரப்படி நேற்று...

சூடானில் டிரோன் தாக்குதல் அதிகரிப்பு: 1,000க்கும் மேற்பட்டோர் பலி

ஜெனீவா சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவப் படையான விரைவுப் படைக்கும் இடையே கடந்த 2023 ம் ஆண்டு ஏப்ரல் முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதில், டிரோன் தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம்...

இஸ்ரேல், ஹிஸ்புல்லா இடையே மீண்டும் மோதல் – தொடரும் பதற்றம்

ஜெருசலேம், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால்...

ஜோகூரில் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் வீட்டுப் பணியாளர்களுக்கு இந்தோனேசியத் தூதரகம் அடைக்கலம் அளிக்கிறது

ஜோகூர் பாருவில் உள்ள இந்தோனேசியத் துணைத் தூதரகம், தங்களது முதலாளிகளால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு இந்தோனேசிய வீட்டுப் பணியாளர்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. YY என அடையாளம் காணப்பட்ட ஒரு இந்தோனேசிய நாட்டவர்,...

தாய்லாந்தில் பதுங்கியிருக்கும் கடத்தல் காரர்கள்! ‘இன்டர்போல்’ உதவியை நாடிய கிளாந்தான் போலீஸ்; 5 பேர்...

கோத்தா பாரு: இம்மாத தொடக்கத்தில் கிளாந்தானின் பாசிர் மாஸ் (Pasir Mas) மற்றும் தும்பாட் (Tumpat) ஆகிய பகுதிகளில் இருந்து இரண்டு உள்ளூர் ஆண்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, தாய்லாந்திற்குள் தப்பி ஓடிப் பதுங்கியிருப்பதாகச்...

அமெரிக்கா: சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து – 12 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் மிசோரி மாகாணம் பேட்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து நேற்று சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்யும் ஸ்கை டைவிங்...

கயிறு கட்ட மறந்த ஊழியர்கள்.. பங்கி ஜம்பிங் சாகசத்தில் ஈடுபட்ட இளம்பெண்.. அடுத்து நடந்த...

பிரேசில்,பிரேசிலின் லிமெய்ரா நகரில், பங்கி ஜம்பிங் சாகசத்தின் போது பாதுகாப்பு கயிற்றுடன் இணைக்கப்படாமல் சுமார் 40 மீட்டர் உயரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டதில் 21 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததாக ராணுவ காவல்துறை...

அடுத்த 24 மணி நேரத்திற்குள் உலகிற்கு பெருநிம்மதி? – பாகிஸ்தான் பிரதமர் தகவல்

இஸ்லாமாபாத், மத்திய கிழக்கு போரில் அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் அமைதி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. அணுசக்தி திட்டங்கள், ஹார்முஸ் ஜலசந்தி உள்ளிட்ட விவகாரங்களில் உடன்பாடு...

வீட்டுப் பணிப்பெண் தாக்கப்பட்ட காணொளி தொடர்பாக 2 தம்பதியினர் கைது

ஜோகூர், தம்போய் பகுதியில் உள்ள ஒரு வீட்டுப் பணிப்பெண் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைக்கு உதவுவதற்காக, திருமணமான இரண்டு தம்பதியினரை காவல்துறை கைது செய்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலான இந்தத் தாக்குதல் தொடர்பான...

வங்காள தேச கிரிக்கெட் வீரர் மீது அந்நாட்டு காவல்துறை தாக்குதல் …

டாக்கா, நேற்று இரவு (12) சட்டோகிராமில் நயீம் ஹசன் காவல்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு போட்டியில் பங்கேற்றுவிட்டு காரில் வீடு திரும்பி கொண்டிருந்த நயீமை, சட்டோகிராமின் லல்கான் பஜார் பகுதியில் காவல்துறையினர்...