இலங்கையில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து -12 பேர் பலி
கொழும்பு, இலங்கையின் கொழும்பு அருகே கழுதாரா மாவட்டத்தின் அங்குவார்வொட்டா பகுதியில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இங்கு நேற்று மாலை 5.30 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. கட்டிடத்தில் தீ மிக வேகமாகப்...
அணு ஆயுதங்களுக்காக புதிய ஆலையை திறந்த வடகொரியா
வடகொரியா தனது தனது அணு ஆயுத திட்டத்தை விரிவுப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் அணு குண்டுகளுக்கான எரிபொருளை உற்பத்தி செய்யும் புதிய ஆலையை வடகொரியா திறந்து உள்ளது. இந்த...
குவைத் விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல் – இந்தியர் பலி
குவைத் சிட்டி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த...
இங்கிலாந்து: பயிற்சியின்போது தரையில் விழுந்து விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் – 3 வீரர்கள் பலி
லண்டன், இங்கிலாந்து ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் இன்று அதிகாலை வீரர்கள் பயற்சியில் ஈடுபட்டனர். அந்நாட்டின் டெவன் நகரில் பயிற்சி நடைபெற்றது. அந்த ஹெலிகாப்டரில் ராணுவ வீரர்கள் 3 பேர் பயணித்தனர்.விபத்து
இந்நிலையில், டெவன் நகரில்...
Geng TR கும்பலைச் சேர்ந்த நபர் கைது
கோலாலம்பூர்: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுத் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவரை, 'ஆப்ஸ் லீமா' என்ற சிறப்பு நடவடிக்கை மூலம் காவல்துறை கைது செய்துள்ளது.
'Geng TR’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின்...
அமெரிக்கா: குடும்ப சண்டையில் 6 பேர் படுகொலை; குற்றவாளியும் தற்கொலை
நியூயார்க் அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் மஸ்கடின் என்ற பகுதியில் 3 வெவ்வேறு இடங்களில் 6 பேரை நபர் ஒருவர் சுட்டு படுகொலை செய்துள்ளார். குடும்ப தகராறில் இந்த சம்பவம் நடந்துள்ளது என கூறப்படுகிறது....
அமெரிக்காவில் சோகம்; நண்பர்களை கரை சேர்த்து விட்டு அணையில் மூழ்கி பலியான இந்திய வாலிபர்
ஹூஸ்டன் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே அப்துல்லாபூர்மேடு பகுதியை சேர்ந்தவர் அனுரூப் ரெட்டி (வயது 23). அவர் குருநானக் கல்வி மையத்தில் பி.டெக் முடித்து விட்டு, மேல்படிப்புக்காக 2024-ம் ஆண்டு அமெரிக்கா சென்றார்....
ஏவுகணை ஒப்பந்த விவகாரம்: ரத்து செய்யப்பட்ட பணத்தை உடனடியாகத் திருப்பித் தாரீர்! நார்வேக்கு மலேசியா...
கோத்தா திங்கி:
மலேசியக் கடற்படையின் பாதுகாப்புத் தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்டு, பின்னர் ரத்து செய்யப்பட்ட ஏவுகணை கொள்முதல் ஒப்பந்தத்திற்கான முழுத் தொகையையும் விரைந்து திருப்பித் தருவதற்கு நார்வே அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்...
900 ஆண்டுகள் பழமையான பியூபோர்ட் கோட்டையை கைபற்றியது இஸ்ரேல்…
ஜெருசலேம்,20-வது நூற்றாண்டின் இறுதியில் 1982 முதல் 2000 வரை இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் தளமாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் 2026 லெபனான் போரின் போது, இந்த மாதம் மீண்டும் இஸ்ரேல் படைகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லா
ஈரானின் அதரவு...
பயிர்க்கடன் தள்ளுபடி: திட்டமிட்ட ஏமாற்று வேலையா? – முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…
சென்னை,முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-தேனைத் தடவித் தேர்தல் வாக்குறுதி கொடுக்கும்போது வாராத 'ரிசர்வ் வங்கி விதிமுறைகள்',...






















