சீனா: சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து – 5 பேர் பலி
பீஜிங்,சீனாவில் யுன்னான் மாகாணம் ஹுசி நகரின் பைஹு கிராமத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வந்தது.
இந்த சுரங்கத்தில் இன்று அதிகாலை 6 தொழிலாளர்கள் நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சுரங்கத்தின்...
மியான்மரியில் பயங்கர வெடிவிபத்து – 45 பேர் பலி
நைரோபி, இந்தியா அருகே அமைந்துள்ள நாடு மியான்மர். இந்நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் உள்நாட்டுப்போர் நீடித்து வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் ஷஹன் மாகாணம் நாம்காம் நகரில் கங்ட்அப் என்ற கிராமம் அமைந்துள்ளது....
ஜாலான் பினாங்கு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து ஊகிக்க வேண்டாம் – காவல்துறை
ஜார்ஜ்டவுன்: ஜாலான் பினாங்கில் உள்ள ஒரு பொழுதுபோக்கு வளாகத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததை, காவல்துறை திடீர் மரணம் என வகைப்படுத்தியுள்ளது. வடகிழக்கு மாவட்டத்தின்...
ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் அனைத்துலக வேத ஜோதிடக் கருத்தரங்கு
மலேசிய ஜோதிடக் கழகத்தின் (Malaysian Astrological Society, MAS) ஏற்பாட்டில், மலேசியாவில் முதன் முறையாக நடைபெற்ற அனைத்துலக ஜோதிட கருத்தரங்கில் 150க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்டனர் என்று பொருளாளர் பவானி கூறினார். ...
மலேசியாவின் ஏவுகணை ஒப்பந்தம் ரத்து: நார்வே மன்னிப்பு கோரிய நிலையிலும் நீடிக்கும் ஏமாற்றம்!
கோலாலம்பூர்:மலேசியாவுக்கான கடற்படை தாக்குதல் ஏவுகணை (Naval Strike Missile - NSM) ஏற்றுமதி உரிமத்தை ரத்து செய்ததற்காக நார்வே நாடு மன்னிப்பு கோரியுள்ளது. எனினும், அந்த ரத்து முடிவை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்பதில்...
சூடான்: துணை ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 27 பேர் பலி
கார்டூமின்,வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். அந்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார்.
அவருக்கு அடுத்த நிலையில்...
அமெரிக்கா காகித ஆலையில் வெடிவிபத்து: 9 பேர் பலி; 2 பேர் மாயம்
வாஷிங்டன் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் லாங்வியூ பகுதியில், காகித உற்பத்தி செய்யும் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், மரங்களை உடைத்து, அவற்றில் இருந்து காகிதம் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த வேலைக்காக,...
கெந்திங் ஹைலேண்ட்ஸில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்ததில் 7 நேபாள நாட்டினர் காயம்
கெந்திங் ஹைலேண்ட்ஸ் சாலையில் இன்று மாலை மற்றொரு சுற்றுலாப் பேருந்தும் பெரோடுவா அருஸ் காரும் மோதிக்கொண்ட விபத்தைத் தொடர்ந்து, சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்ததில் ஏழு நேபாள நாட்டினர் காயமடைந்தனர். மாலை சுமார் 5.30...
இஸ்ரேல் மீது இந்திய மக்களிடம் அதிக அன்பு உள்ளது; பெஞ்சமின் நெதன்யாகு பெருமிதம்
ஜெருசலேம்,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று ஜோர்டான் பள்ளத்தாக்கில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். சர்வதேச நாடுகளுடனான ராஜாங்க ரீதியிலான உறவை இஸ்ரேல் வலுப்படுத்துவது குறித்து நடந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.பெஞ்சமின் நெதன்யாகு
நிகழ்ச்சியில் பெஞ்சமின்...
சூடான்: துணை ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 27 பேர் பலி …
கார்டூமின், வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். அந்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார்.
அவருக்கு அடுத்த...























