கரபாவ் கிண்ண காற்பந்தாட்டம்: அரையிறுதியில் செல்சி

லண்டன்: இங்கிலாந்தின் கரபாவ் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் காலிறுதியாட்டத்தில் நியூகாசல் யுனைடெட்டை வென்றுள்ளது செல்சி அணி. ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் கலம் வில்சன் நியூகாசலை முன்னுக்கு அனுப்பினார். அக்குழு வெற்றிபெறும் விளிம்பில் இருந்தபோது ஆட்டத்தின் கடைசி...

வெளிநாட்டு தொழிலாளர் அனுமதியை 15 ஆண்டுகளாக நீட்டிக்க வலியுறுத்தும் முன்னாள் சபா முதல்வர்

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் அனுமதியை ஆண்டுதோறும் புதுப்பிப்பதற்குப் பதிலாக, 15 ஆண்டுகள் வரை வேலை செய்ய அனுமதிக்கும் கொள்கையைத் திருத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று முன்னாள் சபா முதல்வர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். இந்தோனேசியாவின் புதிய...

உலகின் மிகவும் வயதான பூனை மரணம் – எத்தனை வயது தெரியுமா?

லண்டன்:இங்கிலாந்து நாட்டின் எக்ஸ்டர் நகரை சேர்ந்தவர் மைக்கில் ஹெரிட்டேஜ். தற்போது 52 வயது நிரம்பிய இவருக்கு 1988 ஆம் ஆண்டு தனது 20-வது வயது பிறந்த நாளின் போது அவரது நண்பர் பூனைக்குட்டி...

பாலஸ்தீன நாட்டு கொடியை மிளிர விட்டு மலேசியா ஆதரவு

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு வழங்கும் ஒரு பகுதியாக மலேசியா தனது சில வானளாவிய கட்டடங்களில் பாலஸ்தீன நாட்டின் கொடியான பச்சை, சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் ஒளிரச் செய்து வருகிறது. கிழக்கு ஜெருசலேமில் வெளியேற்றப்படுவது...

புரட்டி எடுக்கும் கொரோனா

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி...

ஹாங்காங் மக்களின உரிமைகளை குறைக்க உட்படுத்துவதை நிறுத்துமாறு ஐந்து நாடுகள் சீனாவிடம் முறியீடு !

வாஷிங்டன்: ஹாங்காங் மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதை நிறுத்துமாறு அமெரிக்கா தலைமையிலான ஐந்து நாடுகளின் குழு புதன்கிழமை சீனாவுக்கு அழைப்பு விடுத்தது. மற்ற நாடுகளில் ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து மற்றும்...

ராணுவத்திற்குப் பயந்து தஞ்சம்

-இந்தியாவிற்குள்  நுழைந்த மியான்மர் காவலர்கள்மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.நைபிடாவ்:மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அந்த நாட்டின் தலைவர் ஆங்...

இலங்கையில் கடும் நிதி நெருக்கடி காரணமாக உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு

இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக இலங்கை அரசுக்கு இந்தியா உள்ளிட்ட...

அமெரிக்காவில் போயிங் 777 விமான சேவை!

- தற்காலிகமாக நிறுத்தம்அமெரிக்காவில் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்களிடம் உள்ள அனைத்து போயிங் 777 விமானங்களின் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.கோப்புப்படம்வாஷிங்டன்:அமெரிக்காவின் டெனவர் நகரில் இருந்து ஹோனாலுலு நகருக்கு 231 பயணிகளுடன் புறப்பட்ட...

தீபாவளி விடுமுறையையொட்டி சிங்கப்பூர்-மலேசியா சோதனை சாவடிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவும்

தீபாவளி விடுமுறையில் மலேசியாவிற்கும் அதே வேளை சிங்கப்பூர்  செல்லத் திட்டமிடுபவர்கள் உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகளில் "மிகக் கடுமையான நெரிசலை" எதிர்நோக்க வேண்டும் இருக்கும் என்று குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள்...