அடுத்தடுத்த தீவிரவாத தாக்குதல்களால் ஆடிப்போயிருக்கும் ஆப்கானிஸ்தான்; மீண்டும் தலை தூக்கும் தீவிரவாதம்

காபூல் அடுத்தடுத்து தீவிரவாத தாக்குதல்களால் மீண்டும் ஆடிப்போயிருக்கிறது ஆப்கானிஸ்தான். தாலிபான்கள் மற்றும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினரும் களம் இறங்கியுள்ளதால் திருமண மண்டபம், மருத்துவமனை என தாக்குதல் கலாச்சாரம் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலைதூக்கி இருக்கிறது. பாமியன்...

பிரியங்கா சோப்ராவை நீக்குமாறு ஐ.நா. வுக்கு பாகிஸ்தான் அமைச்சர் கடிதம்

இஸ்லாமாபாத் பிரியங்கா சோப்ராவை நீக்குமாறு ஐ.நா. வுக்கு பாகிஸ்தான் அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை நீக்கியதற்கு ப்ரியங்கா சோப்ரா ஆதரவு தெரிவித்ததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட்களை பயன்படுத்தி 4 தீவிரவாதிகள் ராஜஸ்தானுக்குள் ஊடுருவி இருப்பதாக தகவல்

ஆப்கானிஸ்தான் ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட்களை பயன்படுத்தி 4 தீவிரவாதிகள் ராஜஸ்தானுக்குள் ஊடுருவி இருப்பதாக தகவல் வந்ததையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை அடுத்த தினம் மத்திய உளவுத்துறை  இந்த தகவலை கொடுத்துள்ளது. இதனையொட்டி ஜெய்பூர் விமான...

காதலனுக்காக தாயைக் கொல்ல சதி பெண் கைது!

பேங்காக் சிறையில் இருக்கும் காதலனுக்காக சொந்த  தாயைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். இக்கொடூர  சம்பவம் பேங்காக் தாய்லாந்தில் நிகழ்ந்துள்ளது. காஞ்சனா ஸ்ரீசுங்( வயது  25 ) எனும் அப்பெண்...

ஃபெரி வெடித்ததில் எழுவர் மரணம் !

கெண்டாரி ஃபெரி வெடித்து தீப்பிடித்ததில் இரு  குழந்தைகள் உட்பட எழுவர் மரணமடைந்த நிலையில், நால்வரை காணவில்லை. இச்சம்பவம் சுலவேசி தீவில் நிகழ்ந்துள்ளது. தென்கிழக்கு சுலவேசிலிருந்து மத்திய சுலவேசியில் உள்ள ஒரு தீவுக்கு பயணித்த அந்த ஃபெரியின்...

டுரியானுடன் மது அருந்திய ஆடவர் மரணம் !

பட்டாயா 48 வயது ஆடவர் ஒருவர் டுரியான் பழத்தை சாப்பிட்டு விட்டு மது அருந்தியதால்  மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் பட்டாயா தாய்லாந்தில் உள்ள பேருந்து நிலையத்தில் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தின் போது அந்த ஆடவர் வேலை முடிந்து அவரின் ...

லோரி ஓட்டுநரிடமிருந்து லஞ்சப் பணம் இரு போலீசார் கைது

ஜோர்ஜ் டவுன் லோரி ஓட்டுநரிடமிருந்து 400 ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்ற இரு போலீஸ்காரர்கள் நேற்று, ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 28 வயது கார்ப்பரலும் 25 வயது கான்ஸ்டபலும் அடங்குவர். அவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை...

கிரீன்லாந்து தீவை விலைக்கு வாங்க டிரம்ப் முயற்சி!

ஸ்டாக்ஹோம் அமெரிக்காவுக்காக ஆர்டிக் தீவான கிரன்லாந்தை  வாங்கலாமா என அதிபர் டிரம்ப் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இதனை அடுத்து  கிரீன்லாந்து விற்பனைக்கு  இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் ஆளுகைக்கு உட்பட்டதாக  கிரீன்லாந்து...

ஈஸி ரைடர் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்!

வாஷிங்டன் பிரபல ஹாலிவுட் நடிகர் பீட்டர் பாண்டா. இவர் ‘ஈஸி ரைடர்’ படம் மூலம் பிரபலமானவர். டென்னிஸ் ஹாப்பர் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தை தயாரித்தவரும் பீட்டர் பாண்டாதான். இவரது தந்தை ஹென்றி பாண்டாவும் ஹாலிவுட்...

மூழ்கி வரும் இந்தோனேசிய தலைநகரம்!

ஜகார்த்தா இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா பூமியில் வேகமாக மூழ்கிட வரும் நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் அதிகமாக பயன்படுத்தப் படுவதாலும்  கடல் நீர் மட்டம் உயர்வதாலும்  உலகம் வெப்பம் அடைவதாலும் ஏற்படும் தாக்கம்...