காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப் 2026: மலேசியாவின் இளம் புயல் நிரிஷ் குமார் சாம்பியன் பட்டம்...

ஸ்ரீலங்காவின் களுத்துறையிலுள்ள சிட்ரஸ் ஹோட்டலில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் இளையோர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில், மலேசியாவைச் சேர்ந்த ஃபைடே மாஸ்டர் நிரிஷ் குமார் சிவாகுமார் 18 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் சாம்பியன் பட்டம்...

பிலிப்பைன்ஸ் கட்டட விபத்து: மலேசியர் ஒருவர் பரிதாப பலி! உறுதிபடுத்திய வெளியுறவு அமைச்சகம்

கோலாலம்பூர்: பிலிப்பைன்ஸ் நாட்டின் ஏஞ்சலஸ் (Angeles) நகரில் நேற்று அரங்கேறிய பயங்கர கட்டட இடிபாட்டு விபத்தில் சிக்கி, மலேசியக் குடிமகன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சு (Wisma Putra) இன்று அதிகாரப்பூர்வமாக...

சினிமா பாணியில் நடவடிக்கை: நடனக் கலைஞர்களாக மாறுவேடமிட்டு போதைப்பொருள் கடத்தல்காரனை அள்ளிய தாய்லாந்து போலீசார்!

லாப் புரி (தாய்லாந்து): தாய்லாந்தின் 'தா லுவாங்' (Tha Luang) மாவட்டத்தில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட நெட்வொர்க்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி ஒருவரைப் பிடிக்க, போலீசார் நடனக் கலைஞர்களைப் போல...

நாட்டில் ஏப்ரல் மாதத்தில் 7,057 பேர் வேலையிழப்பு: மார்ச் மாதத்தை விட 21% உயர்வு!

கோலாலம்பூர்:மலேசியாவில் கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் மாதத்தில் ஊழியர்களின் வேலையிழப்பு விகிதம் 21 விழுக்காடு அதிரடியாக அதிகரித்துள்ளதாக பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகம்மது நசீர் தெரிவித்துள்ளார்.அவரது அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, கடந்த...

ஐதராபாத்தில் உள்ள நோயாளிக்கு சீனாவில் இருந்து அறுவை சிகிச்சை செய்த இந்திய டாக்டர் …

பெய்ஜிங், ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்து நுட்பமான அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் 3டி கேமராக்களுடன் ரோபோ கருவிகளை பயன்படுத்தி மருத்துவர்களும், செவிலியர்களும் காத்திருந்த நிலையில் சீனாவின்...

ஈரானுடன் ஒப்பந்தம் எட்டப்படும் வரை பொருளாதார தடை தொடரும் – டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன். மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடிக்கு ஒரு முழுமையான தீர்வைக் காண்பதற்காக, ஈரானுடன் "ஒப்பந்தம் செய்ய அமெரிக்க அவசரப்படாது" என்று அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்...

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: 82 பேர் உயிரிழந்த சோகம் …

சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷான்சி மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட கேஸ் வெடிவிபத்தில் 82 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கின்யுவான் கவுண்டியில் உள்ள...

ஈரான் போர் விவகாரம்: மகன் திருமணத்தில் கூட பங்கேற்பது கடினமாக உள்ளது – டிரம்ப்...

வாஷிங்டன்,டிரம்ப்பின் மூத்த மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் (வயது 48). இவரது 2-வது திருமணம், பஹாமாசில் உள்ள ஒரு சிறிய தீவில் நடைபெற உள்ளது.பாம் பீச் சமூகப் பிரபலமும் மாடலுமான பெட்டினா ஆண்டர்சனை...

கைகளால் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி ரஷ்ய முன்னாள் ராணுவ வீரர் சாதனை…

காத்மாண்டு,உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம், நேபாளம்-திபெத் எல்லை இமயமலையில் அமைந்து உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 29 ஆயிரம் அடி உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது சாதனைப் பயணம்...

ஹோண்டுராஸ் நாட்டில் துப்பாக்கி சூடு – 25 பேர் பலி…

தெகுசிகல்பா,மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு ஹோண்டுராஸ். இந்நாட்டில் போதைப்பொருள் கும்பல்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும், போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே மோதல், வன்முறை சம்பவங்களும் ஹோண்டுராஸ் நாட்டில் அதிக அளவில் அரங்கேறி வருகின்றது. இந்நிலையில்,...