தலைமறைவான நிதியாளர் லோ டேக் ஜோ இரகசிய சந்திப்புகளுக்காக மலேசியாவுக்குத் திரும்பினாரா? காவல்துறை விசாரிக்கும்
தலைமறைவான நிதியாளர் லோ டேக் ஜோ இரகசிய சந்திப்புகளுக்காக மலேசியாவுக்குத் திரும்பினார் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து புக்கிட் அமான் விசாரிக்கும். ஜோ லோ என்றும் அறியப்படும் லோ, சந்திப்புகளுக்காக மலேசியாவுக்கு வந்ததாகக் கூறப்படும்...
உலக அளவில் 3-வது பெரிய ஸ்டார்ட்-அப் சூழலியலை கொண்ட நாடாக இந்தியா உள்ளது: நெதர்லாந்தில்...
தி ஹேக் ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நெதர்லாந்து நாட்டுக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை போற்றும் வகையில் இளம்...
உங்கள் கனவு தேசங்களுக்குப் பயணம் செய்யத் தயாராகுங்கள்! Batik Air இன் மே...
✈️ Batik Air வழங்கும் மே மாத விசேட சலுகை! 🌍
மலேசியாவின் கோலாலம்பூர் (KLIA) மற்றும் சுபாங் (Subang) விமான நிலையங்களில் இருந்து இலங்கையின் கொழும்பு, இந்தியாவின் திருச்சி, கொச்சி உட்பட பாலி,...
இஸ்ரேல் – லெபனான் தற்காலிகச் போர் நிறுத்தம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிப்பு: அமெரிக்கா...
வாஷிங்டன்:
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே தற்போது அமலில் உள்ள தற்காலிகச் சண்டைநிறுத்தம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பூசல்களுக்கு அரசியல் ரீதியான முற்போக்குத்...
பிரதமர் மோடிக்கு புடை சூழ பாதுகாப்பு அளித்த அமீரக போர் விமானங்கள் …
அபுதாபி, பிரதமர் மோடி 5 நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக இன்று (மே 15) ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மோடி சென்றடைந்தார்.
மோடி தனது ஏர் இந்தியா 1 விமானத்தில் பயணமானார். அவரை...
காங்கோவில் தீவிரமாக பரவும் எபோலா வைரஸ் – 65 பேர் உயிரிழப்பு
கின்சாஹா, ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் நோய்(ரத்த இழப்பு சோகை காய்ச்சல்) தீவிரமாக பரவி வருகிறது. அந்நாட்டில் கடந்த 1976-ம் ஆண்டு முதல் முறையாக எபோலா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அதன்பிறகு...
பிரான்சில் ஹண்டா வைரசால் பாதிக்கப்பட்ட 11 பேருக்கு சிகிச்சை
பாரீஸ், உலகில் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் முழுமையாக குறையாத நிலையில், தற்போது ஹண்டா வைரஸ் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இது எலிகள் மூலம் பரவக்கூடிய மோசமான தொற்று ஆகும். அர்ஜென்டினாவில் இருந்து...
ஹேக்கிங்கில் இருந்து தப்பிக்க சாட் ஜிபிடியில் வந்த கூடுதல் வசதி
செயற்கை நுண்ணறிவு பயன்பாடு மக்களிடயே தற்போது அதிகரித்துள்ளது. பல ஏஐக்கள் இருந்தாலும் சாட்ஜிபிடி இந்த ரேசில் முன்னிலை வகிக்கிறது. ஓபன் ஏ.ஐ. நிறுவனத்திற்கு சொந்தமான சாட் ஜி.பி.டி. பயனர்களுக்காக மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சத்தை...
சீனாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு உற்சாக வரவேற்பு
பீஜிங், அமெரிக்க அதிபர் டிரம்ப் 3 நாட்கள் அரசு முறைப் பயணமாக சீனா சென்றுள்ளார். விமானம் மூலம் சீனாவின் பீஜிங் விமான நிலையத்திற்கு சென்ற அதிபர் ட்ரம்ப்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.சீன மற்றும்...
அச்சத்தை அடிப்படையாகக் கொண்ட இடம்பெயர்வுக் கொள்கைகளிலிருந்து விலகுமாறு உரிமைக் குழு வலியுறுத்தல்
பேராக், பங்கோர் தீவுக்கு அருகே, ஞாயிற்றுக்கிழமை ஆவணங்கள் இல்லாத 37 இந்தோனேசியர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததைத் தொடர்ந்து, தென்கிழக்கு ஆசிய அரசாங்கங்கள் அச்சத்தை அடிப்படையாகக் கொண்ட இடம்பெயர்வுக் கொள்கைகளைக் கைவிட வேண்டும்...






















