புலாவ் பங்கோர் புலம்பெயர்ந்தோர் படகு விபத்தில் மேலும் மூன்று உடல்கள் மீட்பு
லுமுட், திங்களன்று புலாவ் பங்கோர் கடற்பகுதியில், ஆவணங்களற்ற இந்தோனேசியப் புலம்பெயர்ந்தோர் சம்பந்தப்பட்ட படகு கவிழ்ந்த விபத்தில் பலியானவர்கள் என நம்பப்படும் மேலும் மூன்று பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை சுமார் 6...
ஆஸ்திரேலிய ஆட்டு கொலாஜன் கூட்டு முயற்சியின் மூலம் அனைத்துலக நாடுகள் இணக்கம்
மலேசியாவைத் தாயகமாகக் கொண்டு அனைத்துலக அளவில் பட்டியலிடப்பட்ட இரண்டு பெரும் நிறுவனங்கள், உலகளாவிய, ஆரோக்கியம், முதுமை எதிர்ப்பு, நல்வாழ்வுத் துறைகளில் புரட்சியைக் கைகோத்துள்ளன. ஹோலிஸ்டா கோல்டெக் லிமிடெட், சுவாங் சாய் சுவான் லிமிடெட்...
இலங்கையில் பாரிய இணைய மோசடி கும்பல் பிடிபட்டது: 173 இந்தியர்கள் உட்பட 198 பேர்...
கொழும்பு:இலங்கையில் சுற்றுலா விசா மூலம் தங்கியிருந்து பாரிய அளவிலான இணையக் குற்றங்களில் ஈடுபட்டதாக, 173 இந்தியர்கள் மற்றும் 25 நேபாளிகள் என மொத்தம் 198 வெளிநாட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.காலி, இக்கடுவை மற்றும்...
அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் ஐதராபாத் பெண் என்ஜினீயர் பிணமாக மீட்பு
நகரி, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நியூ சிவபுரி காலனியைச் சேர்ந்த தேவேந்திர ரெட்டி-சுனிதா தம்பதியின் மகள் ஸ்ரீவீணா (வயது 28). இவருக்கும் பிரசாந்த் ரெட்டி என்பவருக்கும் கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடந்தது....
அனைத்துலக மோசடிக் கும்பலைச் சேர்ந்த 13 சீன நாட்டினர் கைது
ஈப்போ: சித்தியவான் மற்றும் லுமுட் பகுதிகளைச் சுற்றி மூன்று தனித்தனி சோதனைகளில் 13 வெளிநாட்டினரைக் கைது செய்து, ஒரு அனைத்துலக முதலீட்டு மோசடிக் கும்பலை போலீசார் முறியடித்துள்ளனர். மஞ்சோங் காவல் துறை உதவி...
இந்தியா மீண்டும் தாக்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்; பாக். ராணுவ தளபதி மிரட்டல் …
இந்தியாவை உலுக்கிய இந்த சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்க, இந்திய ராணுவம் மே 7-ந்தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான வான்வழி...
கோவில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு?...
சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதல்-அமைச்சராக விஜய்...
உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும்; ரஷிய அதிபர் புதின்
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், இந்த போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.ரஷியாவில் நேற்று 2-ம் உலகப் போரின்...
பாகிஸ்தான்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் 15 பேர் பலி
லாகூர், பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் பனு மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினரின் சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடியில் நேற்று பாதுகாப்புப்படையினர் வழக்கமான பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, சோதனைச்சாவடிக்கு வெடிபொருட்கள் அடங்கிய வாகனத்தை பயங்கரவாதிகள் ஓட்டி...
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி; 61 கப்பல்களை திருப்பி அனுப்பியது
புளோரிடா அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 8-ந்தேதி 2 வார கால...






















