எல்லை தாண்டிப் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக 500 வாகன நிறுத்துமிடங்களை ஜோகூர் அரசிதழில் வெளியிட உள்ளது

சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்களின் வாகனங்கள் பொது வாகன நிறுத்துமிடங்களை ஆக்கிரமிக்கும் பிரச்சினையைச் சமாளிக்க, ஜோகூர் பாருவில் 500-க்கும் மேற்பட்ட வாகன நிறுத்துமிடங்களை அரசிதழில் வெளியிட ஜோகூர் அரசு திட்டமிட்டுள்ளது. உள்ளூர் அதிகாரிகள் அமலாக்கத்தைத்...

ஈரான் பூமியிலிருந்து துடைத்தெறியப்படும்: டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன், அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள போதிலும் ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் இரு நாடுகள் இடையே பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:- அமெரிக்காவின் சுதந்திர...

அரபிக்கடலில் தத்தளித்த இந்தியக் கப்பலுக்கு உதவிய பாகிஸ்தான் கடற்படை

இஸ்லாமாபாத், அரபிக்கடலில் பயணம் செய்துகொண்டிருந்த எம்.வி. கவுதம் என்ற இந்தியக் கப்பல், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்து நின்றது. அப்போது இந்திய அதிகாரிகள் உதவிக்கு அழைத்ததன் பேரில்,...

ஜப்பானில் தொடரும் மக்கள் தொகை சரிவு: குழந்தைகள் எண்ணிக்கை 1.33 கோடியாக வீழ்ச்சி

டோக்கியோ, ஜப்பானில் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து 45-வது ஆண்டாக சரிவைச் சந்தித்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இன்று (மே 5) ஜப்பானில் 'குழந்தைகள் தினம்' கொண்டாடப்படும் நிலையில், அந்நாட்டு உள்விவகார அமைச்சகம் இந்த...

சீனா: பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 21 பேர் பலி

பெய்ஜிங், சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள லியுயாங், ஒரு முக்கிய பட்டாசு உற்பத்தி மையமாகும். சீனாவில் விற்கப்படும் பட்டாசுகளில் சுமார் 60 சதவீதத்தைமும், ஏற்றுமதி செய்யப்படும் பட்டாசுகளில் 70 சதவீதத்தைமும் இங்குதான் உற்பத்தி...

சீனாவில் பட்டாசு ஆலை விபத்தில் 26 பேர் மரணம்; 61 பேர் காயம்

ஹாங்காங்:சீனாவின் ஹுனான் வட்டாரத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 26 பேர் உயிரிழந்தனர்; 61 பேர் காயமடைந்தனர்.இது குறித்து விரிவான விசாரணை நடத்தச் சீன அதிபர் ஸி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாகச்...

புதிய அகதிகள் பதிவு முறை குறித்து கவலைகளை எழுப்பும் உரிமைக் குழு

அரசாங்கத்தால் நடத்தப்படும் புதிய அகதிகள் பதிவு முறை, அகதிகளின் தனியுரிமையையும் உரிமைகளையும் முறையாகப் பாதுகாக்காமல் இருக்கலாம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) இன்று கவலைகளை எழுப்பியுள்ளது. DPP என அறியப்படும் இந்த...

மருந்து விநியோகத்தில் பதற்றம்: விநியோகத்தைப் பாதுகாக்க சுகாதார அமைச்சின் சிறப்புப் பணிக்குழு

உலகளாவிய விநியோகச் சங்கிலி நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்ளும் வகையில், மருந்து மற்றும் மருத்துவ சாதனப் பாதுகாப்புக்கான ஒரு சிறப்புப் பணிக்குழுவை முக்கியக் கட்டுப்பாட்டு மையமாக நிறுவுவதன் மூலம், சுகாதார அமைச்சு நாட்டின் தயார்நிலையை...

போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தியதா ஈரான்? அமெரிக்கா மறுப்பு

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் தனது கட்டுப்பாட்டில் இருந்த ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இதனால் ஏராளமான சரக்கு கப்பல்கள் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளதால், பல்வேறு...

தென்கொரியாவில் தூக்க போட்டியில் பரிசை தட்டி சென்ற 80 வயது தாத்தா …

சியோல், தென் கொரியாவில் அதிகரித்து வரும் துாக்கமின்மையை போக்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அந்நாட்டில் துாக்கப் போட்டி நடத்தப்பட்டது. தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள ஹான் நதிக்கரையில் உள்ள யோயுடோ...